குருசினில் தொங்கினீர் – Kurusinil Thongineer Kuruthiyum Tamil Christian Good Friday song lyrics
குருசினில் தொங்கினீர் குருதியும் சிந்தினீர்
குரு இயேசு நாதா நீர் கொல்கொதாவில்
1. கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்தே
கண்கள் அயர்ந்தே தாகத்தால் தொய்ந்தே
ஏனோ இத்தனை பாடுகள் ஏற்றீர்
என் பாவம் போக்கிட வந்ததாலோ
2. தலை சாய்க்க உலகில் ஸ்தலமில்லை
என்றே-திருவாய் மலர்ந்த தேவகுமாரா
சிலுவை தான் உமக்கு தலை சாய்க்க
இடமோ-பலியாகி மீட்டிட வந்ததாலோ
3. கறையேதுமற்ற கன்னிகையாக
திருச்சபையை முன் நிறுத்துதற்காயோ
நிந்தை சுமந்தீர் சந்தோஷத்தோடே
நிர்மலா கொல்கொதா ஏகினீரோ
4. தேகமதிலே வாதையடைந்தே
பாதகரின் பாவம் ஏற்றவராய் – தேவ
னோடென்னையும் சேர்த்திடவொன்றாய்
தேவாட்டுக்குட்டியாய் வந்தீரோ நீர்
5.நிலையில்லா பொன் வெள்ளி
இவையாவினாலல்ல
விலையேறப் பெற்ற உதிரத்தால் மீட்டே
விலையேறும் சீயோனின் சுதராக்க நீரே
அலைந்தோரை அணைத்திட வந்ததாலோ
குருசினில் தொங்கினீர் lyrics, Kurusinil Thongineer Kuruthiyum lyrics, Tamil songs, lent days
Kurusinil Thongineer Kuruthiyum song lyrics in English
Kurusinil Thongineer Kuruthiyum sinthineer
kuru yesu naatha Neer Kolkothavil
2.Kaal Karangalail Aanigal paainthae
Kangal Ayarnthae thaagathaal thointhae
Yeno iththani paadugal yeattreer
En Paavam Pokkida vanthathalo
2.Thalai saaikka ulagail sthalamillai
Entrae thiruvaai malarntha deva kumara
Siluvai than umakku thalai saaikka
idamo paliyagai meettida vanthathlo
3.Karauyeathuamattra kannikaiyaga
thirusabaiyai mun niruthutharkayo
ninthai sumantheer santhoshathodae
Nirmala kolkotha yeagineero
4.Deagamathilae vaathaiyadainthae
paathagarin paavam yeattravaraai devanodu
Ennaiyum searthidavontraai
devattukuttiyaai vantheero neer
5.Nilaiyilla pon velli
iavaiyavinallala
Vilaiyera pettra uthirathaal meettae
Vilaiyearum seeyonin suthaakka neero
Alainthorae anaithida vanthathalo
TPM
R-Waltz T-140 Em 3/4
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christian song ‘குருசினில் தொங்கினீர் – Kurusinil Thongineer Kuruthiyum’.
- It includes both Tamil lyrics and their English transliteration for better understanding.
- The song expresses themes of sacrifice, redemption, and Jesus’ role as savior.
- It lists additional related Tamil Christian songs with links for further exploration.
- The song uses a waltz time signature and is suitable for Good Friday observances.
Estimated reading time: 2 minutes
