Kuyavanin Kaiyil Tamil Christian Song Lyrics, Written and Sung by Daniel Jeffery – குயவனின் கையில்
உருவாக்கும் குயவனே
என்னையே தருகிறேன்
உடைந்த பாத்திரமாய்
உம் கரத்தில் என்னையே
உம் சித்தம் செய்யவே
நீர் என்னை வனையுமே
என் மகிமைக்ல்லவே
நீர் என்னில் மகிமை படுவேன்
பாத்திரர் உம்மை மட்டும் ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்
பரிசுத்தர் உம்மை மட்டும் ஆராதிப்பேன்
பரலோகம் எட்டும்வரை ஆராதிப்பேன்
1.இயேசுவே நீர் எனக்காய் வந்தீர்
உடைக்கப்பட்டீர் உருக்குலைந்தீர்-2
பிதாவின் சித்தத்தை நீர் செய்ய
பாவத்தின் நின்று என்னை மீட்க-2 – பாத்திரர்
2.வனாந்திரமான என் வாழ்க்கையில்
ஜீவநீரோற்றாய் என்னில் வந்தீர்-2
உடைத்து உருவாக்கி என்னை
பயனுள்ள பாத்திரமாய் மாற்றினீர்-2 – பாத்திரர்
Kuyavanin Kaiyil Song Lyrics, குயவனின் கையில் பாடல் வரிகள்
Kuyavanin Kaiyil Lyrics in English
Uruvakkum Kuyavanae
Ennaiyae Tharukiren
Udaintha Paathiramaai
Um Karathil Ennaiyae
Um Siththam Seiyavae
Neer Ennai Vanaiyumae
En Magimaikkallavae
Neer Ennil Magimai paduven
Paathirar Ummai Mattum Aarathippen
Paninthu Kuninthu Aarathippen
Parisuthar Ummai Mattum Aarathippen
Paralogam Ettum Varai Aarathippen
1.Yesuvae Neer Enakkaai Vantheer
Udaikkapatteer Urukkulantheer -2
Pithavin Siththathai Neer Seiya
Paavaththin Nintru Ennai meetka -2- Paathirar
2.Vananthiramana En Vaalkkaiyil
Jeeva Neerottraai Ennil Vantheer -2
Udaithu Uruvakki Ennai
Payanulla Paathiramaai Mattrineer -2- Pathirar
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Kuyavanin Kaiyil’ sung by Daniel Jeffery.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- Key themes of the song revolve around devotion and seeking redemption through Jesus.
- The article also provides links to other Tamil Christian songs and resources.
- ‘Kuyavanin Kaiyil Lyrics – குயவனின் கையில்’ is published by World Tamil Christians.
Estimated reading time: 2 minutes

