Vaaku maridathavar Tamil Christian song lyrics – வாக்கு மாறிடாதவர்
Malaigal Vilagi Sentralum
Parvathangal NilaiMaari Ponalum – 2
Vaaku Maaridathavar Yesuvae
Vittu Vilagathavar Yesuvae – 2
1. Un Belan Kurainthae Ponalum
Edhum Mudiyatha Soozhal Vanthalum – 2
Unnai Belapaduthuvar Yesuvae
Belanaai Irupavarum Yesuvae – 2
2. Nanbar Unnai Kaivittalum
Nee Edhirpartha Kadhavughal Adaipattalum – 2
Unnai Kaividathavar Yesuvae
Vittu Kodukathavar Yesuvae – 2
3. Uttar Unnai Veruthalum
Edhum Mudiyathavan Endru Nagaithalum – 2
Yaavaiyum Seydhu Mudippavar Yesuvae
Unnakai Nirpavarum Yesuvae – 2
Malaigal Vilagi Sentralum
Parvathangal NilaiMaari Ponalum – 2
Vaaku Maaridathavar Yesuvae
Vittu Vilagathavar Yesuvae – 2
Vaaku maridathavar lyrics, வாக்கு மாறிடாதவர் lyrics, Vakku Maaridathavar lyrics, Tamil songs
Malaigal Vilagi Sentralum tamil christian song lyrics in english
மலைகள் விலகி சென்றாலும்
பர்வதங்கள் நிலைமாறி போனாலும் -2
வாக்கு மாறிடாதவர் ஏசுவே
விட்டு விலகதவர் ஏசுவே -2
1.உன் பெலன் குறைந்தே போனாலும்
ஏதும் முடியாத சூழல் வந்தாலும்-2
உன்னை பெலப்படுத்துவர் ஏசுவே
பெலனாய் இருப்பவரும் ஏசுவே-2
2.நண்பர் உன்னை கைவிட்டாலும்
நீ எதிர்பார்த்த கதவுகள் அடிபட்டாலும்-2
உன்னை கைவிடாதவர் ஏசுவே
விட்டு கொடுக்காதவர் ஏசுவே -2
3.உற்றார் உன்னை வெறுத்தாலும்
ஏதும் முடியாதவன் என்று நகைத்தலும் – 2
யாவையும் செயது முடிப்பவர் ஏசுவே
உனக்காய் நிற்பவரும் ஏசுவே -2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features lyrics of the Tamil Christian song ‘Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர்’.
- It includes the Tamil verses and their English translations, emphasizing the theme of unwavering faith in Jesus.
- The song expresses messages of support and reassurance, highlighting that Jesus never abandons believers, regardless of circumstances.
- Links to related Tamil Christian songs are provided for further exploration.
- Overall, the lyrics focus on the steadfastness of Jesus and the comfort He offers in difficult times.
