Mangalam Satha Jeya Mangalam Tamil Christian Keerthanaigal Song Lyrics – மங்களம் சதா ஜெய மங்களம் வேதா
பல்லவி
மங்களம் சதா – ஜெய – மங்களம் வேதா!
எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா.
சரணங்கள்
1. அணைத்துக்காத்தவா, – உல – கனைத்தும் படைத்தவா;
இணையில்லாப் பிதாவுமக்கு மங்களம் சதா. – மங்களம்
2. யேசுநாயகா, – எம் – நேசநாயகா!
மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா. – மங்களம்
3. ஞானவாரியே, – திரு – வானமாரியே!
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா. – மங்களம்
Mangalam Satha Jeya Mangalam Song Lyrics, மங்களம் சதா ஜெய மங்களம் வேதா பாடல் வரிகள்
Mangalam Satha Jeya Mangalam Lyrics in English
Mangalam Satha Jeya Mangalam Vedha
Engal Thunga Mangalarkku Mangalam Satha
1.Anaithu Kaaththavaa Ulakanaithum Padaithavaa
Enaiyilla Pithavumakku Mangalam Satha
2.Yesu Naayaga Em neasa Naayaga
Maasillatha Suthanumakku Mangalam Satha
3.Gnanavaariyae Thiru Vaana Maariyae
Anantha Suththaavi Umakku Mangalam Satha
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Mangalam Satha Jeya Mangalam’.
- The song includes a pallavi and three stanzas, each celebrating divine blessings.
- It highlights key themes such as protection, love, and purity in the lyrics.
Estimated reading time: 1 minute


