மங்களம் மங்களம் மங்களமே – Mangalam Mangalam Mangalamae Tamil Christian Marriage Song lyrics
1. மங்களம் மங்களம் மங்களமே(3)
மணமக்கள் மாண்புறவே
மணவாழ்வு இன்புறவே (2)
மணவாளன் இயேசுவின்
மாசில்லா ஆசியால்
மணமக்கள் இணைந்திடவே
ஆ ஆ ஆ – மங்களம்
2. ஆதாமும் ஏவாளோடு
ஆபிரகாம் சாராளோடு (2)
ஆதியில் ஆண்டவர் அனாதி திட்டம்போல்
மணமக்கள் இணைந்திடவே
ஆ ஆ ஆ – மங்களம்
3. இல்லறம் இலங்கிடவே
நல்லறம் துலங்கிடவே (2)
வல்லவர் வான் பரன் வழி காட்டும் வாழ்க்கையில்
பல்லாண்டு வாழ்ந்திடவே
ஆ ஆ ஆ – மங்களம்
மங்களம் மங்களம் மங்களமே பாடல் வரிகள், Mangalam Mangalam Mangalamae Song Lyrics
Mangalam Mangalam Mangalamae Lyrics in English
1.Mangalam Mangalam Mangalamae -3
Manamakkal Maanouravae
Manavaalvu Inburavae -2
Manavalan Yesuvin
Maasilla Aasiyaal
Manamakkal Inainthidavae
Aa. Aa. Aa. Mangalam
2.Aathamum Yevalodu
Abiraham Saaralodu -2
Aathiyil Aandavar Anathi Thittam pol
Manamakkal Inainthidavae
Aa. Aa. Aa. Mangalam
3.Illaram Ilangidavae
Nallaram thulangidavae -2
Vallavar Vaan Paran
Vazhi Kaattum Vaalkkaiyil
Pallaandu Vaalnthidavae
Aa. Aa. Aa. Mangalam
R-Waltz T-160 F3/4
Sis. மேரி லாசரஸ்
Key Takeaways
- The article provides the lyrics of the Tamil Christian marriage song, “மங்களம் மங்களம் மங்களமே – Mangalam Mangalam Mangalamae.”
- The song emphasizes themes of unity and divine blessing in marriage.
- It includes multiple verses that highlight the role of Jesus and biblical figures in marital harmony.
- The lyrics are also presented in English transliteration for broader accessibility.
- Several links to related Tamil Christian songs are included at the end.
Estimated reading time: 2 minutes


