இந்த மங்களம் செழிக்கவே – Intha Mangalam Sezhikkavae Tamil Christian wedding Marriage old traditional song lyrics
இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து
1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த
2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல
3. சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராஜனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்.
இந்த மங்களம் செழிக்கவே பாடல் வரிகள், Intha Mangalam Sezhikkavae Lyrics
Intha Mangalam Sezhikkavae song lyrics in English
Intha Mangalam Sezhikkavae – Kirubai seiyum
Engal Thirthtuva Devanae
Sundara Gaanavin Manapanthalil Sentram Manaththai
Kantharasamaaga Seitha Vinthai Pol, Engeyum Vanthu
1. Aathithodu Thanmbai Eduththaai Maanudarthammai
Aanum Pennumaai Padaithaai
Neethi Varam Naalung koduththaai- Pettru perugi
Nirka Ulagaththil Viduththaai
Maathavar Paniyum Vedha Pothanae Anthappadi Un
Aatharavai Kondu Athan Neethiyai Nambi purintha
2. Thakka Aabirahamum Vindanan Athanai Mana
Thukkul Eliyesar Kondanan
Mukkya Aaraan Nilathandinanan – Ninaithapadi
Sakkiyamathaaga kandanan
Pakkuvam Uraithidaa Rebehkkaalum Eesaauvkku
Thakka Manavaaliyaaga Thanthu Thai Seithaarpola
3.Sathhiya veadhaththin Vaasanae Arulupari
Suththa Suvisehda Neasanae
Baktharkal Pava vimosanae – Pazhuthanum
Attra Kiristheshu Raajanae
Vettriyaal Yahhobukku Muttrilum Aliththa Pearaai
Puthira sambathundakki Niththiya Suba sobanamaai
சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
ஆதியாகமம் | Genesis: 5: 8
Key Takeaways
- The article features the Tamil Christian wedding song ‘Intha Mangalam Sezhikkavae.’
- It includes the lyrics in Tamil and their English translation, outlining themes of divine guidance and blessing.
- The song celebrates the union of man and woman, referencing biblical figures and concepts.
- Links to related Tamil Christian songs and further resources on marriage songs are provided.
Estimated reading time: 2 minutes

