மங்காத தெய்வமே – Mangatha Deivame Yesaiya

Faith Score0
Faith Score0

மங்காத தெய்வமே ஏசையா – Mangatha Deivame Yesaiya Tamil Christian song lyrics, written, tune and sung by Naanal S Xavier. The Bethesda Church

மங்காத தெய்வமே ஏசையா
மகத்துவ தெய்வமே ஏசையா
உயிர் உள்ள தெய்வமே ஏசையா
என் உத்தம தெய்வமே ஏசையா
ஏசையா என் ஏசையா -(2)

1.முடியாது என்று சொன்ன காரியங்கள் (2)
என் வாழ்வில் நிறைவேற்றி தந்தீர்ரையா
ஏசையா என் ஏசையா -(2)

2.ஆலயத்தினிலே ஆவியினால(2)
ஒவ்வொருவரையும் நிரப்புகின்றீர்
ஏசையா என் ஏசையா -(2)

3.விசுவாச பொருத்தனையை ஏற்படுத்தும் (2)
விசுவாசத்தில் நிற்க உதவி செய்யும்
ஏசையா என் ஏசையா -(2)

4.அதிசயம் பல பெற்று பின்னோக்கினால் (2)
முன் நிலைமையிலுமே பின் நிலைமை
மோசமே படுமோசமே (2)

மங்காத தெய்வமே ஏசையா song lyrics, Mangatha Deivame Yesaiya song lyrics, Tamil songs

Mangatha Deivame Yesaiya song lyrics in English

Mangatha Deivame Yesaiya
Magathuva Deivamae Yesaiya
Uyir ulla deivamae yesaiya
En Uththama Deivamae yesaiya
Yesaiya En Yesaiya -2

1.Mudiyathu Entru sonna Kaariyangal-2
En Vaalvil Niraivettri Thantheeraiya
Yesaiya En Yesaiya -2

2.Aalayathinilae Aaviyinalaae-2
Ovvoruvaraiyum Nirappukintreer
Yesaiya En Yesaiya -2

3.Visuvasa Poruthanaiyai Yearpaduthum-2
Visuvasathil Nirka uthavi seiyum
Yesaiya En Yesaiya -2

4.Athisayam pala pettru Pinnokkinaal-2
Mun Nilaaimaiyilumae Pin nilaimai
Mosamae Padmosamae -2
Yesaiya En Yesaiya -2

Key Takeaways

  • The article presents the Tamil Christian song ‘மங்காத தெய்வமே ஏசையா – Mangatha Deivame Yesaiya’ written and sung by Naanal S Xavier.
  • It includes the full lyrics in Tamil and their English translation.
  • The song emphasizes faith and divine intervention in life’s challenges.
  • Links to other Tamil Christian songs and related content are provided for further exploration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo