மறப்பேனோ மறந்து போவேனோ – Marappeno Maranthu Poveano Tamil Christian Song Lyrics, Tune, Sung & Performed by Eva.D.Joseph Karikalan, சுவி. D. ஜோசப் கரிகாலன், Album : Vaazhvu Thantha Vallalae Vol 3
மறப்பேனோ மறந்து போவேனோ
உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ
நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா
கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி
கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி
உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி
நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா
தாழ்வினிலே நினைத்தவரே தயாபரரே
தாழ்வினிலே நினைத்தவரே தயாபரரே
உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி
நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா
ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர்
ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர்
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி உமக்கு நன்றி
நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா
மறப்பேனோ மறந்து போவேனோ பாடல் வரிகள், Marappeno Maranthu Poveano Lyrics, Tamil songs
Marappeno Maranthu Poveano Song Lyrics in English
Marappeano Maranthu Poveano
Ummai maranthaal Intha Ulagil Vaalveano
Naan Nirpathum Nirmoolam Aagathathum
Unga Kirubai Thaan Unga Kirubai than
Nantri Nantri Aiya Nantri Nantri Aiya
Karuvinilae Kandavarae Nallavarae Umakku nantri-2
Umakku Nantri Umakku Nandri -2 – Naan Nirpathum
Thaazhvinilae Ninaithavarae Thayapararae -2
Umakku Nantri Umakku Nandri -2 – Naan Nirpathum
Aayiram Pear Irukkaiyilae Ennai therintheer-2
Umakku Nantri Umakku Nandri -2 – Naan Nirpathum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Marappeno Maranthu poveano’ performed by Eva.D.Joseph Karikalan.
- It includes the song lyrics in both Tamil and English, expressing gratitude and faith.
- The song highlights themes of divine grace and acknowledgment of God’s presence in life.
- Additionally, it offers links to related Tamil Christian songs for further exploration.
