நானும் என் வீட்டாரும் – Naamum en veetaarum ummaiyae Tamil christian song lyrics
நானும் என் வீட்டாரும்
உம்மையே சேவிப்போம்
ஒன்றும் இல்லாமையில் எமை தெரிந்துகொண்டீரே
ஒரு குறைவுன்றி இதுவரை
காத்துக்கொண்டீரே (காத்து வந்தீரே)
கர்த்தர் எமக்கு நன்மையே செய்திருக்க
யாரை யாம் சேவிப்போம்
உம்மை எமது தேவனாய் கொண்டதெம் பாக்கியமே
ஒன்றும் இல்லாமையில் எமை தெரிந்துகொண்டீரே
ஒரு குறைவுன்றி இதுவரை
காத்துக்கொண்டீரே (காத்து வந்தீரே)
கர்த்தரே உம்மை எக்காலமும் சேவிப்பதே
எமக்கு உகந்ததே
உம்மை எமது தேவனாய் கொண்டதெம் பாக்கியமே
ஒன்றும் இல்லாமையில் எமை தெரிந்துகொண்டீரே
ஒரு குறைவுன்றி இதுவரை
காத்துக்கொண்டீரே (காத்து வந்தீரே)
Naamum en veetaarum song lyrics in english
Naamum en veetaarum
Ummaiye sevippom
Ontrum illamaiyil emai therindhu konteere
Oru kuraivintri idhuvarai kaathu konteere (vantheere)
Karthar emakku nanmaiye seithirukke
Yaarai yam sevippom
Ummai yemadhu devanai kondathem bakkiyame
Ontrum illamaiyil emai therindhu konteere
Oru kuraivintri idhuvarai kaathu konteere (vantheere)
Karthare ummai ekkalamum sevipathey
Emakku uganthathey
Ummai yemadhu devanai kondathem bakkiyame
Ontrum illamaiyil emai therindhu konteere
Oru kuraivintri idhuvarai kaathu konteere (vantheere)
Key Takeaways
- The article features the lyrics of the song ‘நானும் என் வீட்டாரும் – Naamum en veetaarum’.
- The song expresses devotion and commitment to serving God.
- It emphasizes the blessings of acknowledging God as one’s deity.
- English translations of the lyrics are provided for better understanding.
- The article includes links to related Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes