நான் நடந்திடும் பாதையில் – Naan Nadanthidum Paathaiyil

Faith Score+1
Faith Score+1

நான் நடந்திடும் பாதையில் – Naan Nadanthidum Paathaiyil Tamil Christian Song Lyrics

நான் நடந்திடும் பாதையில் பாதம் இடராமல் சுமந்திடும் தேவன் இவர்
எத்தீங்கும் அணுகாமல் செட்டையின் மறைவினில் அனைத்திடும் கர்த்தர் இவர் -2
ஒரு வாதையும் அணுகாமலே காப்பாற்றும் தேவன் இவர்
வாழ்நாளெல்லாம் தம் கிருபையால் நிறப்பிடும் கர்த்தர் இவர்

அவர் நிழலில் ஆனந்தம் ஆனந்தம்
மறைவில் பேரின்பம் பேரின்பம்
சிறகின்கீழ் ஆரோக்கியம் ஆரோக்கியமே -2

1.இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும்
பாலக்கும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவித்து காப்பாரே
– அவர் நிழலில்

2.நான் கூப்பிடும் நாளிலே என்னக்கு பதிலை தருவரே
எல்லா ஆபத்திற்கு என்னை தபுவித்து என் தலை உயர்த்துவரே – 2
– அவர் நிழலில்

நான் நடந்திடும் பாதையில் பாடல் வரிகள், Naan Nadanthidum Paathaiyil Lyrics

Naan nadanthidum paathaiyil song lyrics in English

Naan nadanthidum paathaiyil padam idaramal sumanthidum devan ivar
Etheengum anugamal setaiyin maraivinil anaithidum karthar ivar – 2
Oru vaathaiyum anugammalae kaapatrum devan ivar
Vazhnallelam tham kirubayal nirapidum karthar ivar

Avar nizhalil anantham anantham
Maraivil perinbam perinvam
Siragin keel arokiyam arokiyamae -2

1. Iravin bayangarathirkum pagalil parakum ambirkum
Paalakidum kollai noikum ennai thapuvithu kaaparae
– Avar nizhalil

2. Naan koopidum naalilae ennaku bathilai tharuvarae
Ella aabathirku ennai thapuvithu en thalai uyarthuvarae – 2
– Avar nizhalil

Avar Sirahin Keezh | Ebenezer | Anto Ruban | Latest Worship Song

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘நான் நடந்திடும் பாதையில் – Naan Nadanthidum Paathaiyil’.
  • It describes God’s protection and grace throughout life, emphasizing themes of safety and joy.
  • The English translation of the lyrics is provided, capturing the song’s spiritual essence.
  • The song expresses trust in God to deliver from dangers and obstacles.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo