Nadakka solli thaarum yesuvae Tamil Christian Traditional song lyrics – நடக்கச் சொல்லித் தாரும்
நடக்கச் சொல்லித் தாரும்
இயேசுவே இயேசுவே [2]
1.தனித்துச் செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்
தத்தளித்து அழுகின்றேன்
அனைத்துக் கொள்ளும் இயேசுவே
2. இருள் நிறைந்த உலகமிதில்
துன்பம் என்னை நெருக்குதே
அருள் நிறைந்த ஒளியாகி
அன்பு கொண்ட தெய்வமே
3. அடம் பிடித்து விலகிடுவேன்
கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே
அழைத்துச் செல்லும் இயேசுவே
Nadakka solli thaarum yesuvae song lyrics, நடக்கச் சொல்லித் தாரும் பாடல் வரிகள்
Nadakka solli thaarum song lyrics in English
Nadakka solli thaarum
yesuve yesuve -2
1. Thanithu sella mudiyavillai
Thavithu nirkkum paavi naan
Thaththalithu alaigindrean
Anaithu kollum yesuve
2. Irul niraitha ulagamithu
Thunbam ennai nerukkuthey
Arul perugum oliyaagi
Anbu thantha theivame
3. Adam pidithu vilagiduven
karunaiyodu manniyum
Karam pidithu ummudane
Alaithu sellum yesuve
நடக்கச் சொல்லித் தாரும்
இயேசுவே இயேசுவே (2)
தனித்துச் செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்
1. இருள் நிறைந்த உலகமிதில்
துன்பம் என்னை நெருக்குதே
அருள் நிறைந்த ஒளியாகி
அன்பு கொண்ட தெய்வமே -2
2. அடம் பிடித்து விலகிடுவேன்
கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே
அழைத்துச் செல்லும் இயேசுவே
Nadakka solli Thaarum song lyrics
Nadakka solli Thaarum
Yesuvae Yesuvae(2)
Thanithu sella mudiyavillai
Thavithu nirkum paavi naan
1.Irul niraintha ulagamithil
Thunbam ennai nerukkuthae
Arul niraintha Ozhiyagai
Anbau konda deivamae -2
2.Adam pidithu Vilagiduvean
Karunaiyodu Manniyum
Karam podithu Ummudanae
Alaithu sellum Yesuvae
R-Slow Rock T-95 F 6/8
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian traditional song ‘Nadakka solli thaarum yesuvae’ in both Tamil and English.
- It includes multiple verses showcasing the song’s themes of divine guidance and support.
- Links to related Christian song lyrics are available at the end of the article.
Estimated reading time: 2 minutes

