Nalliravil Vandha Nayaganey Lyrics – நள்ளிரவில் வந்த நாயகனே

Faith Score+1
Faith Score+1

Nalliravil Vandha Nayaganey Tamil Christmas Song Lyrics – நள்ளிரவில் வந்த நாயகனே

நள்ளிரவில் வந்த நாயகனே
சொல் அழகில் வந்த காவலனே-2
வான தேவதைகள் புகழ் பாட எங்கள்
இதயத்தில் பிறந்த தூயவனே-2

1.தேவன் எழுதிய புத்தகமே
எங்கள் விழிகள் தேடிய சித்திரமே -2
கால காலமாய் உறவாட
மண்ணில் கால் பதித்த அன்பு தத்துவமே -2

2.உறவுக்குள் உறவாய் நேயனை
எங்கள் உயிருக்குள் உயிராய் நிலையினை -2
விண்ணுக்கு நிகராய் உயிர்வகை
எங்கள் வாழ்விற்கு துணையாய் நீ வந்தாய் -2

Nalliravil Vandha Nayaganey Song Lyrics, நள்ளிரவில் வந்த நாயகனே பாடல் வரிகள்

Nalliravil vandha nayaganey Lyrics in English

Nalliravil vandha nayaganey
Sol ahzhagil vandha kavalaney -2
Vana devadhaigal pugal pada engal
Idhayathil pirandha thuyavaney -2

1.Devan ezhuludiya puthagamey
Engal vizhigal thediya chithiramey -2
Kala kalamai uravada
Mannil kaal padhitha anbu thathuvamey -2

2.Uravukul uravai neyanai
Engal uyirukul uyirai nilaiyanai -2
Vannuku nigarai uyirvakka
Engal vazhviruku thunaiyai nee vandhai -2

Nalliravil vandha nayaganey
Sol ahzhagil vandha kavalaney -2
Vana devadhaigal puzgal pada engal
Idhayathil pirandha thuyavaney -2

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christmas song ‘Nalliravil Vandha Nayaganey’.
  • The song celebrates themes of divine presence and love in various verses.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration for accessibility.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo