நம் ஆண்டவரின் மகிமை – Nam Aandavarin Magimai

Faith Score+1
Faith Score+1

நம் ஆண்டவரின் மகிமை – Nam Aandavarin Magimai Tamil christian Worship song lyrics

1. நம் ஆண்டவரின் மகிமை
எங்கெங்கும் பாடுவோம்
அவர் உதிர பெலத்தால்
கொடி கீழ் போர் செய்வோம்

பல்லவி

ஜெயக்கொடியை உயர்த்துவோம்,
அன்பின் இரட்சணியக் கொடியை;
மரண மட்டும் போர் புரிந்து,
பின் மேல் வீட்டைச் சேர்வோம்

2. மனிதரென்ன சொன்னாலும்
இரட்சிப்பைக் கூறுவோம்;
தேவனுக்கென்று போர் புரிந்தால்
திடம் வெற்றி யடைவோம் – ஜெயக்

3. வீரரே நாம் தைரியமாய்
எதிர்த்துப் போர் செய்வோம்;
உலகமெல்லாம் தேவனுக்கே
அடங்கும் மட்டுமே – ஜெயக்

நம் ஆண்டவரின் மகிமை பாடல் வரிகள்,  Nam Aandavarin Magimai Lyrics, Tamil songs

Nam Aandavarin Magimai song lyrics in english

1.Nam Aandavarin Magimai
Engengum Paaduvom
Avar Uthira Belaththaal
Kodi Keezh Poor seivom

Jeyakodiyai Uyarththuvom
Anbin Ratchaniya Kodiyai
Marana Mattum Poor Purinthu
Pin Meal Veettai Servom

2.Manitharenna Sonnaalum
Ratchippai Kooruvom
Devanukentru Poor Purinthaal
Thidam Vettri Adaivom

3.Veerare Naam Thairiyamaai
Ethirththu Poor seivom
Ulagamellam Devanukkae
Adangum Mattumae

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian worship song ‘நம் ஆண்டவரின் மகிமை – Nam Aandavarin Magimai’.
  • It includes three stanzas and a refrain emphasizing faith and victory in the Lord.
  • The lyrics highlight themes of worship, courage, and divine victory in the battle against challenges.
  • Additionally, the article features links to other Tamil Christian song lyrics for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo