Namakkoru Palagan Piranthar Tamil Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கோர் சுதன் கொடுக்கப்பட்டார்
அவர் இயேசு தெய்வ மைந்தனாம்
அவர் பாதம் வணங்குவோம்
உன்னதத்தில் மகிமை
பூமியில் அமைதி
என்றும் உண்டாகவே
1. அதிசயமானவர் அவர் ஆலோசனை கர்த்தா
வல்லமையுள்ளவர் அமைதி காப்பவர்
இம்மானுவேலவர் என்றும் நம்மோடிருப்பவர்
இருளை அகற்றி ஒளியை தருபவர்
– நமக்கொரு
2. பாவிகள் நமக்காய் இந்த பாரில் உதித்தவர்
வான்மகிமைவிட்டு ஏழையாய் வந்தவர்
தேவாதி தேவனை இந்த ராஜாதி ராஜனை
ஏகமாய் போற்றியே வாழ்த்திடுவோம் நாமே
– நமக்கொரு
Namakkoru Palagan Piranthar lyrics, நமக்கொரு பாலகன் பிறந்தார் பாடல் வரிகள்
Namakkoru Palagan Piranthar song lyrics in English
Namakkoru Palagan Piranthar
Namakkor Suthan Kodukkapattaar
Avar Yesu Deiva Mainthanaam
Avar Paatham Vanaguvom
Unnathathil Magimai
Boomiyil Amaithi
Entrum Undagavae
1.Athisayamanavar Avar Aalosanai Kartha
Vallamaiyullavar Amaithi kaappavar
Immanuvelavar Entrum Nammoduruppavar
Irulai Agattri Oliyai Tharubavar – Namakku Oru Palan
2.Paavigal Namakkaai Intha Paaril Uthithavar
Vaan Magimai Vittu Yealaiyaai Vanthavar
Devathi Devanai Intha Rajathi Rajanai
Yegamaai pottriyae Vaalthiduvom Naamae – Namakku Oru Palan
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘Namakkoru Palagan Piranthar’ or ‘நமக்கொரு பாலகன் பிறந்தார்’.
- The lyrics celebrate the birth of Jesus Christ and describe His divine qualities.
- The song emphasizes the themes of peace, glory, and guidance.
- Translations of the lyrics into English are also provided for better understanding.
- Several links to additional related songs and lyrics are included in the article.
Estimated reading time: 2 minutes
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal Lyrics – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு

