ஒரு நிமிடம் உன் அருகினில் – Oru Nimidam Un Aruginil

Faith Score+1
Faith Score+1

ஒரு நிமிடம் உன் அருகினில் – Oru Nimidam Un Aruginil Tamil christian Catholic Thiyana Paadal lyrics

பாடல் வரிகள் – தியான பாடல்

ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
தருவயோ என் தலைவா – 2
அந்த சிறு பொழுதே ஒரு யுகமாய் மாறும்
அறியாயோ என் இறைவா

1. அளவில்லாத உன் அன்பினை நினைக்க
அழுகை வருவதும் நியாயமென்ன – 2
தொழுதுன்னை வணங்கி கவலைகள் கூற
சுமைகள் கரைந்திடும் (மாயமென்ன) – 4 (ஆஹா.. – ஒரு நிமிடம்)

2.சோதர மானிடர் அழுகுரல் கேட்டால்
கேள்விகள் நிறைவது ஏன் இறைவா – 2
வேதனை கண்டும் நீ காத்திடும் மெளனம்
விளங்கவில்லை அது (ஏன் இறைவா) – 4 (ஆஹா.. – ஒரு நிமிடம்)

ஒரு நிமிடம் உன் அருகினில் lyrics,  Oru Nimidam Un Aruginil lyrics, Tamil songs

Oru Nimidam Un Aruginil song lyrics in english

Oru Nimidam Un Aruginil Irukka
Tharuvayo En Thaliva-2
Antha siru poluthae iru yugamaai maarum
Ariyayo en iraiva

1.Alavillatha un Anbinai ninaikka
Alugai varuvathum niyamenna-2
Tholuthunnai vanangi kavalaigal koora
sumaigal karainthidum (Maayamenna) -4 (Aha – Oru nimidam)

2.Sothara maanidar alugural keattaal
kealvigal niraivathu yean iraiva-2
vedhanai kandum nee kaathidum mounam
vilangavillai athu yean iraiva -4 (Aha – Oru nimidam)

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics for the Tamil Christian song ‘ஒரு நிமிடம் உன் அருகினில் – Oru Nimidam Un Aruginil’.
  • It includes two main verses that reflect themes of divine love and the human experience of sorrow.
  • The English transliteration of the lyrics is also provided for understanding.
  • Additionally, the article lists related songs with links to their lyrics.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo