ஒத்தாசையின் பர்வதமே – Othasaiyin Parvatham Lyrics

ஒத்தாசையின் பர்வதமே – Othasaiyin Parvatham Tamil Christian Song Lyrics

ஒத்தாசையின் பர்வதமே x4
வானம் பூமி யாவும் படைத்த என் கர்த்தர்
நீர் ஒத்தசையின் பர்வதம் x2
ஒத்தாசை அனுப்பிடுவீர்
நீர் ஒத்தாசை அனுப்பிடுவீர்

1. உறங்காமல் தூங்காமல்
ராப்பகல் கண் விழித்து
நித்தமும் காப்பாவரே
போக்கிலும் வரத்திலும்
விலகாமல் துணை நின்று
வழுவாமால் காப்பாவரே
நீர் என் ஒத்தாசையின் பர்வதம் x2

வானம் பூமி யாவும் படைத்த என் கர்த்தர்
நீர் ஒத்தசையின் பர்வதம் x2
ஒத்தாசை அனுப்பிடுவீர்
நீர் ஒத்தாசை அனுப்பிடுவீர்

2. பகலிலும் இரவிலும்
வெயிலாலும் நிலவாலும்
சேதம் வருவதில்லை
மறவாமல் தவறாமல்
செட்டையின் நிழலில்
மூடி நீர் காப்பதினால்
நீர் என் ஒத்தாசையின் பர்வதம் x2

வானம் பூமி யாவும் படைத்த என் கர்த்தர்
நீர் ஒத்தசையின் பர்வதம் x2
ஒத்தாசை அனுப்பிடுவீர்
நீர் ஒத்தாசை அனுப்பிடுவீர்

அல்லேலூயா…. அல்லேலூயா…. x4
அல்லேலூயா…. ஆமென்

Othasaiyin Parvatham Lyrics in English

Maranatha Bible College Nanguneri. Rohi Creations

ஒத்தாசையின் பர்வதமே பாடல் வரிகள், Othasaiyin Parvatham Song Lyrics

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘ஒத்தாசையின் பர்வதமே – Othasaiyin Parvatham’.
  • It emphasizes the protection and support of God as depicted in the lyrics.
  • The lyrics include repeated phrases that highlight the strength and safety provided by faith.
  • The song is associated with Maranatha Bible College Nanguneri and Rohi Creations.
  • Published by World Tamil Christians, it showcases Tamil Christian songs and devotionals.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

Leave a reply

About Us

Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
Logo