பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் – Parisuthathil Neer Magathuvam Tamil Christian Song Lyrics written and sung by Asborn Sam
பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் உள்ளவரே
துதிகளில் நீர் பயப்படத்தக்கவரே-2
யுத்தத்திலே வெற்றியை தருபவரே
அற்புதங்கள் எப்போதும் செய்பவரே-2
உம் வலக்கரம் எதிரியை அழிக்குமே
உம் மகத்துவம் நிர்மூலமாக்குமே-2
1.நாசியின் சுவாசத்தினாலே
ஜலம் குவிந்து நின்றது
வார்த்தையின் வல்லமையாலே
கடல் இரண்டாய் பிளந்தது-2-உம் வலக்கரம்
2.உருவின பட்டயத்தோடு
எனக்கு முன் நீர் செல்வதால்
பகைஞர் தங்களுக்குள்ளே
வெட்டுண்டு மடிந்து விழுந்தாரே-2-உம் வலக்கரம்
பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் பாடல் வரிகள், Parisuthathil Neer Magathuvam Song Lyrics
Parisuthathil Neer Magathuvam Lyrics in English
Parisuthathil neer magathuvam ullavarae
Thudhigalilae neer bayappadathakkavarae
Yuthathilae vettriyai tharubavarae
Arputhangal yeppodhum seibavarae
Um valakkaram yedhiriyai azhikkumae
Um magathuvam nirmoolamakkumae
Nasiyin swasathinalae
Jalam kuvindhu nindradhu
Varthaiyin vallamaiyalae kadal irandai pilandhadhu
Uruvina pattaiyathodu enakku mun neer selvadhal
Pagaingnar thangalukkullae vettundu madindhu vizhundharae
Key Takeaways
- The article features the song ‘பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் – Parisuthathil Neer Magathuvam’ by Asborn Sam.
- It includes the Tamil lyrics along with their English translation.
- The song emphasizes the power and greatness of God and His protection.
- Additional links to related Tamil Christian song lyrics are provided for further exploration.
Estimated reading time: 2 minutes



