Pirandhar Yesu Rajan Tamil Christmas Song Lyrics – பிறந்தார் இயேசு ராஜன்
பிறந்தார் இயேசு ராஜன்
உதித்தார் தேவா மைந்தன்
பாவங்கள் போக்கிட
சாபங்கள் நீக்கிட
மேசியா அவதரித்தார்
1.இருளை நீக்கிட
வெளிச்சமாய் வந்தாரே
என் வாழ்வை மாற்றிடவே
சந்தோசம் தந்திடவே
மேசியா என்னில் பிறந்தார்
2.இழந்ததை கொடுக்கவும்
கிருபையால் நிரப்பவும்
ஒளியாக வந்து விட்டார்
என் வாழ்வை மாற்றிவிட்டார்
மேசியா அவதரித்தார்
Pirandhar Yesu Rajan Song Lyrics, பிறந்தார் இயேசு ராஜன் பாடல் வரிகள், Piranthar Yesu Rajan
Pirandhar Yesu Rajan Lyrics in English
Pirandhar yesu rajan
Uthithar deva maindhan( 2)
Paavangal pokkida
Saabangal neekida
Measiya avathrithar(2)
1.Irulai neekida
Velichamai vandharae
En vazhavai matridavae
Santhosam thandhidavae
Messiya ennil pirandhar -pirandhar
2.ilandhathai kodukavum
Kirubaiyal nirapavum
Oliyaga vandhu vittar
En vazhavi matrivittar
Messiya avatharithar -pirandhar
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article shares the lyrics of the Tamil Christmas song “Pirandhar Yesu Rajan”.
- It highlights themes of light overcoming darkness and the joy brought by the Messiah.
- The lyrics include both Tamil and English translations for accessibility.
- The content is published by World Tamil Christians, featuring Tamil Christian songs and devotionals.
- The article provides links to other related Tamil Christmas songs.
Estimated reading time: 2 minutes
