போர் புரிவோம்நாம் போர் – Poar Purivom Naam Poar

Faith Score+1
Faith Score+1

போர் புரிவோம்நாம் போர் – Poar Purivom Naam Poar Tamil Christian Salvation Army song lyrics

பல்லவி

போர் புரிவோம்! நாம் போர் புரிவோம்! நாம்
வெற்றி பெறுமட்டும் நின்று போர் புரிவோம்

சரணங்கள்

1. என்னென்ன வந்தாலும் பின்னிட்டுப் பாராமல்
தன்னை முற்றுமே கொன்று தாழ்மையோடே,
விண்ணை மறந்திடாமல் முன்னோக்கியே எந்நாளும்
சந்தோஷமாய் யுத்தம் செய்குவோமே! – போர்

2. இரட்சகர் பாதையில் பட்சமாய் நாம் சென்றால்
நிச்சயமாய் என்றும் ஜெயித்திடுவோம்;
அட்சயன் மக்கள் தான் சிட்சை யுறாமலே,
பட்சிக்கும் பேயை நாம் கட்சியிட்டகற்றி! – போர்

3. தேவனுக்காகவே துணிந்து துக்கமில்லாமல்,
ஆவலாய் அவருக்கே தொண்டு செய்து,
ஜீவனைப் பேணாமல் ஜாக்ரதையாகவே
ஆவியைப் பெற்று நாம் ஆனந்தமாக! – போர்

போர் புரிவோம்நாம் போர் இரட்சணிய சேனை தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்,  Poar Purivom Naam Lyrics, Tamil songs

Poor Purivom Naam Poor song lyrics in english

Poor Purivom Naam Poor Purivom Naam
Vettri Perumattum Nintru Poor Purivom

1.Ennenna Vanthaalum Pinnittu Paaraamal
Thannai Muttrumae Kontru Thaazhmaiyodae
Vinnai Maranthidaamal Munnokkoyae Ennaalum
Santhosamaai Yuththam Seiguvomae

2.Ratchakar Paathaiyil Patchamaai Naam Sentraal
Nitchayamaai Entrum Jeyiththiduvom
Atchayan Makkal Thaan Sitchai Yuraamalae
Patchikkum Peayai Naam Kaitchiyittakattri

3.Devanukkavae Thuninthu Thukkamillaamal
AavalaaiAvarukkae Thondu Seithu
Jaavanai Peanaamal Jaakrathaiyaakavae
Aaviyai Pettru Naam Aaannthamaaga

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘போர் புரிவோம்நாம் போர் – Poar Purivom Naam Poar’.
  • The song emphasizes determination and joy in facing challenges through faith.
  • It includes a chorus and three stanzas, each reinforcing a message of victory and service to God.
  • Links to related Tamil Christian songs are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo