போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே – Potriduven Undhan Naamathaye Tamil Christian Song lyrics
போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே
பரிசுத்த தேவன் நீரே -2
போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே
பதினாயிரங்களில் சிறந்தவரே-2
நீர் சிறந்தவர்
மகிமை உள்ளவர்
பரிசுத்த தேவன் நீரே
நீர் மகத்துவர்
நீர் பெரியவர்
உன்னத தேவன் நீரே -2
1.மகிமையின் தேவன் நீரே
மாட்சிமை நிறைதவரே-2
எந்தன் ஆத்தும நேசர் நீரே
பாடி மகிழ்ந்திடுவேன்-2
2.உன்னத தேவன் நீரே
உயிரோடு எழுந்தவரே
எந்தன் பாவங்கள் போக்கினீரே
பாடி மகிழ்ந்திடுவேன் -2
போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே பாடல் வரிகள், Potriduven Undhan Naamathaye Lyrics
Potriduven Undhan Naamathaye song Lyrics in English
Potriduven undhan naamathaye
Parisutha dhevan Neerae -2
Potriduven undhan naamathaye
Padhinaayirangalil sirandhavarae-2 – Pottriduvean Unthan Naamathaiyae
Neer sirandhavar
Magimai ullavar
Parisutha dhevan neerae
Neer Magathuvar
Neer periyavar
Unnadha dhevan neerae -2
- Magimayin dhevan neearae
Maatchimai neraidhavarae -2
Endhan aathuma nesar neerae
Paadi magilnthiduven-2 - Unnadha dhevan neerae
Uyirodu elundhavarae – 2.
Endhan paavangal pokineerae
Paadi magilnthiduven-2
Keywords : pottriduvean unthan namathaiayae, pottriduvean unthan naamathai
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song, போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே – Potriduven undhan naamathaye.
- The lyrics praise God, emphasizing His holiness, greatness, and the joy of worshipping Him.
- The article also includes an English translation of the song lyrics.
- It features links to other Tamil Christian songs, enhancing resource availability for readers.
Estimated reading time: 2 minutes


