புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே – Puthiya Andukulle ennai nadathineere Tamil christian New year promise song lyrics
புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே
கழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே
அப்பா நன்றி-2
நன்றி நன்றி-2
முந்தினதை நான் நினைக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
கர்த்தர் எனக்கு தந்த தேசத்தில்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
அப்பா நன்றி-2
நன்றி நன்றி-2
வியாதியின் கூரிலும் வாதையின் நடுவிலும்
பாதுகாத்து நடத்திவந்தீர்
புதிய ஆண்டிலும் சுகமும் பெலனும்
ஜீவன் தந்து நீர் நடத்துவீர்
அப்பா நன்றி -2
நன்றி நன்றி-2
புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே
கழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே
புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே lyrics, Puthiya Andukulle ennai nadathineere lyrics, New year songs
Puthiya Andukulle ennai nadathineere song lyrics in English
Puthiya Andukulle ennai nadathineere
Kazhugu Pola Uyara Elumbi Ennai Entrum parakka seiveerae
Appa Nantri-2
Nantri Nantri-2
Munthinathai Naan Ninaikkamal
Poorvamanathai Sinthikkamal
Karthar Enakku Thantha desathil
Vakkutaththam Niraiveattruvaar – Appa Nantri
Viyathiyin Koorilum Vaathaiyin Naduvilum
Paathukathu Nadathi Vantheer
Puthiya Aandilum Sugamum Belanum
Jeevan Thanthu Neer Nadathuveer- Appa Nantri
Key Takeaways
- The article features the Tamil Christian New Year song ‘புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே’ (Puthiya Andukulle ennai nadathineere).
- The song expresses gratitude to God and reflects on themes of guidance and protection for the new year.
- It includes lyrics in both Tamil and English along with links to related songs.
- The refrain emphasizes thanksgiving to God (‘அப்பா நன்றி’).
- The article promotes a spiritual message of hope and renewal for the New Year.
Estimated reading time: 2 minutes
