இரட்சகரே இரட்சகரே இயேசு நாதா – Ratchakare Ratchakare Yesu natha
இரட்சகரே இரட்சகரே
இரட்சகரே இயேசு நாதா
மாயையான உலகினில்
சிக்கி நான் தவித்தேனே
பாசமாக வந்திறங்கி
பாவி என்னை மீட்டீரே
இனி வேண்டாம் இனி வேண்டாம்
இந்த உலகம் இனி வேண்டாம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு மாத்திரம் போதும்
அழகு மாயை
செல்வம் எல்லாம் மாயை
பதவி மாயை
காணும் எல்லாம் மாயை
நித்தியமானவரே பற்றிடுவேன் உம்மையே
சார்ந்து வாழ்ந்திடுவேன்
உமது சமுகத்திலே- இயேசுவே
முந்தினவைகளை நான் நினைக்கவில்லை
பூர்வமானதை சிந்திக்கவும் இல்லை
திறந்த வாசலை எனக்கு முன்பாய்
வைத்த தேவன் நீரல்லோ
உம்மையே சார்ந்திடுவேன்- நான்
உமக்காக வாழ்ந்திடுவேன்.
Ratchakare Ratchakare Yesu natha song lyrics in English
Ratchakare Ratchakare
RatchakaraeYesu natha
Maayaiyana Ulaginil
Sikki Naan Thavitheanae
Paasamaga Vanthirangi
Paavi Ennai meetteerae
Ini vendaam Ini vendaam
Intha ulagam Ini vendam
Neer pothum Neer pothum
Um Anbu maathiram pothum
Alagu Maayai Selvam Ellaam Maayai
Pathavi maayai Kaanum Ellaam maayai
Nithiyamanvarae Pattriduvean Ummaiyae
Saarnthu Vaalnthiduvean
Umathu Samgoogaththilae – Yesuvae
Munthinavaikalai Naan ninaikkavaillai
Poorvamanathai Sinthikkavaum Illai
Thirantha vasalai Enakku munbaai
Vaitha Devan neerallao
Umamiyae Saarnthiduvean – Naan
Umakkaha vaalnthiduvean


