சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae

Faith Score+3
Faith Score+3

சேனையதிபன் நம் கர்த்தருக்கே Tamil Christian Most Popular worship song lyrics – Saenaiyathipan Nam Kartharukkae

1. சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்கு – அதை
அறிந்தே அகமகிழ்வோம்

ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெய கீதங்கள் நாம் பாடியே
ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே

2. தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டுவிடேன்
என்றுரைத் தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே

3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதை காட்டிடுவார்

4. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே – துதி
சாற்றி ஆர்ப்பரிப்போம்

5. கறை திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார்

சேனையதிபன் நம் கர்த்தருக்கே பாடல் வரிகள்,Senaiyathipan nam kartharukkae Song Lyrics

Saenaiyathipan Nam Kartharukkae song lyrics in English 

1. Saenaiyathipan Nam Kartharukkae
Seluthuvoem Kanamum Makimaiyumae
Arputhamae Tham Anpemakku – Athai
Arinthae Akamakizhvoem

Jeya Kiristhu Mun Selkiraar
Jeyamaaka Nataththituvaar
Jeya Keethankal Naam Paatiyae
Jeyak Kotiyum Aerrituvoem
Jeyam Allaeluuyaa Avar Naamathirkae

2. Thaay Maranthaalum Naan Maravaen
Thikkarroeraay Vittuvitaen
Enruraith Themmaith Thaerrukiraar
Enrum Vaakku Maaritaarae

3. Maeyppanillaatha Aatukatkae
Naanae Nalla Maeyppan Enraar
Inpa Saththam Pin Senrituvoem
Inpa Paathai Kaattituvaar

4. Sathuruvin Koattai Thakarnthozhiya
Sathiyam Nithiyam Nilaiththoenka
Saaththaanin Saenai Natunkitavae – Thuthi
Saarri Aarpparippoem

5. Karai Thirai Murrum Neenkitavae
Karthar Nammaik Kazhuvituvaar
Varukaiyil Emmais Saerkkum Varai
Vazhuvaamal Kaathu Kolvaar

Senaiyin athiban nam karthar lyrics, seanaiyathiban nam kartharukae lyrics, senaiyathiban nam kartharuke lyrics

Key Takeaways

  • The article features the lyrics of the popular Tamil Christian worship song ‘சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae’.
  • The song contains themes of faith, divine guidance, and unwavering belief in God.
  • Each verse reflects devotion and the assurance of God’s presence and support.
  • The lyrics are provided in both Tamil and English for wider accessibility.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo