சிறுமையும் எளிமையுமான – Sirumaiyum Elimaiyum Tamil Lyrics

Faith Score+11
Faith Score+11

சிறுமையும் எளிமையுமான – Sirumaiyum Elimaiyum Tamil Christian Song Lyrics, Written and sung by Jeby Israel

சிறுமையும் எளிமையுமான என் மேல்
நினைவாய் இருப்பவரே
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன்

கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்

தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே

உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே

சிறுமையும் எளிமையுமான பாடல் வரிகள்,  Sirumaiyum Elimaiyum Lyrics

Sirumaiyum Elimaiyum song lyrics in English

Sirumaiyum Elimaiyum Mana En Mel
Ninaivaai Iruppavarae
En Belanum Neerae Kotaiyum Neerae
Ummai Thedukindren

Karthave Nan Nilaiyatravan
En Kalgalai Sthirappaduthum
En Belanum Neerae Kotaiyum Neerae
Ummai Thedukindren

Thagappane Unthan
Thayai Konda Anbaal
Thazhuvi Ennai Thangumae
Thayangidum Netathil Theva Unthan
Tholil Sumanthidumae

Ularntha En Elumbugal
Uyiradainthonga
Theva Um Belan Tharumae
Uyirulla Varaiyul
Umakkaga Vazhum
Unarvinai Uruvakkumae

Sirumaiyum Elimaiyum song lyrics Chords

Sirumaiyum Elimaiyum | Jeby Israel

Chords – [Key F ]

F
Sirumaiyum Elimaiyum Mana En Mel
C
Ninaivaai Iruppavarae

Bb                    Am7         Dm7
En Belanum Neerae Kotaiyum Neerae
C             F
Ummai Thedukindren (2)

F              Am        Dm7
Karthave Nan Nilaiyatravan
C                    F
En Kalgalai Sthirappaduthum (2)
Bb                Am7        Dm7
En Belanum Neerae Kotaiyum Neerae
C                          F
Ummai Thedukindren(Vaanjikiren) (2)

C                  F
Thagappane Unthan
C                        F
Thayai Konda Anbaal
Bb           C          F
Thazhuvi Ennai Thangumae (2)
G                       C
Thayangidum Netathil Theva Unthan
Dm          C                  F
Thozlil Sumanthidumae (2)

Karthave Nan Nilaiyatravan…

C                  F
Ularntha En Elumbugal
C       F
Uyiradainthonga
Bb             C        F
Theva Um Belan Tharumae (2)
G
Uyirulla Varaiyul
C
Umakkaga Vazhum
Dm            C             F
Unarvinai Uruvakkumae (2)

Key Takeaways

  • The article presents the lyrics to the Tamil Christian song ‘சிறுமையும் எளிமையுமான – Sirumaiyum Elimaiyum’ by Jeby Israel.
  • It includes a Tamil-English translation of the lyrics for broader accessibility.
  • Chords for the song are provided in the key of F, making it easier for musicians to play.
  • Additional links to related Christian songs are offered at the end of the article.

Estimated reading time: 2 minutes


Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo