சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் – Sarva Srishtikkum Ejamanaar

Pr Darwin Ebenezer
Faith Score+2
Faith Score+2

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் – Sarva Srishtikkum Ejamanaar Tamil christian song lyrics

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் நீரே
உங்க வார்த்தைக்கு ஈடு இல்லயே
சத்தியம் ஜீவன் அவரே
நித்தியம் நித்தியம் அவரே

சத்திய தேவனே நித்திய ராஜனே
என்னோடு வருபவரும் அவரே
அவரே (3) இன்றும் என்றும் அவரே

ஒரு போதும் கைவிடாமல்
என்னையும் காத்தவரே – ஒருநாளும்
விலகிடாமல் என்னையும் கண்டாரே
எத்தனை நன்மைகள் செய்தார்
எத்தனை இன்பங்கள் தந்தார்
தந்தாரே (3) சந்தோஷம்
அள்ளியே தந்தாரே

ஒரே ஒரு வார்த்தையாலே
கடலையும் அதட்டினாரே – ஒரே ஒரு
வார்த்தையாலே மரணத்தை வென்றாரே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
இன்றைக்கே உந்தன் வாழ்க்கை மாறுமே
மாறுமே (3) உந்தன் வாழ்வே மாறுமே

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் song lyrics, Sarva Srishtikkum Ejamanaar song lyrics, Tamil songs

Sarva Srishtikkum Ejamanaar song lyrics in English

Sarva Shristikkum Ejamaanar Neerae
Unga Vaarthaikku Eedu Illaiyae
Saththiyam Jeevan Avarae
Niththiyam Niththiyam Avarae

Saththiya Devanae Niththiya Rajanae
Ennodu Varubavarum Avarae
Avarae Avarae Avarae
Intrum Entrum Avarae

Oru pothum Kaividamal
Ennaiyum Kaathavarae Orunaalum
Vilagidamal Ennaiyum Kandarae
Eththanai Nanmaigal seithaar
Eththanai Inbanagal Thanthaar
Thantharae Thantharae Thantharae Santhosam
Alliyae Thantharae

Orae oru Vaarthaiyalae
Kadalaiyum Athattinarae Orey Oru
Vaarathaiyalae Maranathai Ventrarae
Orey Oru Vaarthai sonnaal pothumae
Intraikkae Unthan vaalkkai maarumae
Maarumae Maarumae Maarumae Unthan vaalvae Maarumae

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் – Sarva Srishtikkum Ejamanaar’.
  • It emphasizes the themes of faith, divine support, and transformation through God’s word.
  • The song highlights the continuous presence of the Lord and His blessings in life.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo