Seanaigalin Devan Nammodu Tamil Christian Song Lyrics, Written and Sung by Eva.S. Oneday moses – சேனைகளின் தேவன் நம்மோடு
சேனைகளின் தேவன்
நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர்
அடைக்கலமானவர்
1. எரிகோ போன்ற சோதனைகள்
எதிரிட்டு வந்தாலும் தகர்த்திடுவார்
நொறுக்கிடுவார் ஜெயத்தைத் தந்திடுவார் -2
2. சேனையின் கர்த்தரை நம்பிடுவாய்
பாக்கியம் அடைந்திடுவாய் உயர்த்திடுவார்
தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார்
3. ஆவியின் வரத்தை தந்திடுவார்
ஆவியை பொழிந்திடுவார் விரைந்திடுவாய்
எழும்பிடுவாய் சீயோனில் சேர்ந்திடுவாய்
4. சபையோரே நாம் எழும்பிடுவோம்
வசனத்தைப் பிடித்திடுவோம் வென்றிடுவோம்
சென்றிடுவோம் ஊழியம் செய்திடுவோம்
Seanaigalin Devan Nammodu Song Lyrics, சேனைகளின் தேவன் நம்மோடு பாடல் வரிகள்
Seanaigalin Devan Nammodu Lyrics in English
Seanaigalin Devan Nammodu Irukintraar
Nallavar Avar Vallavar Adaikkalamanavar
1.Eriho Pontra Sothanaigal
Ethirittu Vanthalum Tharthiduvaar
Norukkiduvaar Jeyaththai Thanthiduvaar -2
2.Senaiyin Kartharai Nambiduvaai
Bakkiyam Adainthiduvaai Uyarthiduvaar
Thaangiduvaar Nanmaiyaal Nirappiduvaar
3.Aaviyin Varaththai Thanthiduvaar
Aaviyai Pozhinthiduvaar Virainthiduvaar
Elumbiduvaar Seeyonil Searnthiduvaai
4.Sabaiyorae Naam Elumbiduvom
Vasanaththai Pidithiduvom Ventriduvom
Sentriduvom Oozhiyam Seithiduvom
Eva. S. Moses (One day)
R-Disco T-125 F 2/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Seanaigalin Karthan Nammodu Lyrics
Seanaigalin Karthan Nammodu Lyrics – சேனைகளின் தேவன் நம்மோடு
சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்
எரிகோ போன்ற சோதனைகள்
எதிரிட்டு வந்தாலும்
தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்
ஜெயத்தை தந்திடுவார்
சேனையின் கர்த்தரை நம்பிடுவோம்
பாக்கியம் அடைந்திடுவோம்
உயர்த்திடுவார் தாங்கிடுவார்
நன்மையால் நிரப்பிடுவார்
எதிர்ப்பு ஏராளம் பெருகினாலும்
ஜெய கர்த்தர் நமக்குண்டு
ஜெயம் தருவார் ஜெயித்திடுவோம்
ஜெயம் பெற்று வாழ்ந்திடுவோம்
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Seanaigalin Devan Nammodu,’ written and sung by Eva.S.
- The lyrics emphasize God’s presence, power, and protection during trials.
- Key themes include trusting in God’s strength and receiving blessings through faith.
- The song encourages believers to rise together and proclaim victory in challenges.
Estimated reading time: 2 minutes

