Settaigalil maraithu kaathukolvaar Tamil Christian song lyrics and sung by Benny John Joseph – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்
செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்
சேனைகளின் கர்த்தரே
கடல் மேல நடந்தாலும் காத்திடுவர்
சர்வ வல்லவரே
வாக்கு பண்ணினவர் நிறைவேற்றுவார்
வாக்கு மாறிடாரே
சொன்னதை செய்து முடித்திடுவர்
உண்மை உள்ளவரே
நடத்திடுவர் என்னை காத்திடுவர்
மேலே மேலே உயர்த்திடுவர்
- காற்றையும் கடலையும் அடக்கிய தேவன்
உந்தன் கண்ணீரை காணாதிருப்பாரோ?
வானமும் பூமியும் ஆள்கிறவர்
உந்தன் வழிகளை அறியாதிருப்பாரோ? – 2
2.மரித்தோரை உயிரோடு எழுப்பினவர்
மனதின் பரத்தை அறியாரோ?
அகிலத்தை ஆளும் ஆண்டவரே
அனுதின தேவைகளை அறியாரோ? – 2
Settaigalil maraithu kaathukolvaar lyrics, செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார் lyrics, tamil song
Settaigalil maraithu kaathukolvaar song lyrics in english
Settaigalil maraithu kaathukolvaar
Senaigalin Karthare
Kadal mela nadandhalum kathiduvar
sarva vallavare
Vaaku paninavar niraivetruvaar
Vaaku maaridarae
Sonadhai seidhu mudithiduvar
Unmei ullavarae
Nadathiduvar ennai kathiduvar
Melae melae yuarthiduvar
Stanza
- Kaatrayum kadalayum adhatina Devan
Undhan kanneerai kaanadhirupaaro?
Vaanamum boomiyum aalgiravar
Undhan valigalai ariyadhiruparo - Marithorai uyirodu elupinavar
manadhin barathai ariyaaro?
Agilathai aalum Aandavare
anudhina thevaigalai ariyaro?
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for Settaigalil maraithu kaathukolvaar – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்.
- The lyrics express themes of faith and divine protection, emphasizing God’s power and knowledge.
- Translations of the lyrics into English are provided for broader understanding.
- Links to other Tamil Christian songs and lyrics by Benny John Joseph are included for further exploration.


