Siluvai Pathayai – சிலுவை பாதையை
சிலுவை பாதையை நினைக்கும் போது
எனது உள்ளம் உருகுதையா-2
உம் தியாகம் என்றும் நினைக்கையிலே
எனது கண்கள் கலங்குதையா-2-சிலுவை
1.கெத்சமனேயில் பிதாவிடம் நீர்
கண்ணீருடன் உடைந்தே ஜெபித்தீர்-2
வாரடிகள் கொடும் முள் முடியும்
எனக்காய் நீர் அதை ஏற்றுக்கொண்டீர்-2-சிலுவை
2.இரத்த வெள்ளத்தில் கொல்கொதாவில்
ஐங்காயங்கள் நீர் ஏற்றுக்கொண்டீர்-2
சர்வ வல்லவர் என்னை மீட்க
பாடுகள் எல்லாம் சகித்துக்கொண்டீர்-2-சிலுவை
SILUVAI PATHAI SONG LYRICS IN CHOREO VERSION
Siluvai Pathayai Ninaikkumbothu
Enathu Ullam Uruguthaiya-2
Um Thiyagam Endrum Ninaikkayilae
Enathu Kangal Kalanguthaiya-2-Siluvai
1.Kethsamaneyil Pithaavidam Neer
Kanneerudan Udainthae Jebitheer-2
Vaaradikal Kodum Mul Mudiyum
Enakkai Neer Athai Yetrukkondeer-2-Siluvai
2.Ratha vellathil Kolkothaavil
Ainkaayangal Neer Yetrukkondeer
Sarva Vallavar Ennai Meetka
Paadugal Ellam Sagithukkondeer-2-Siluvai
- Enthan Kanmaniyae Unthan Lyrics – எந்தன் கண்மணியே உந்தன்
- Enakkaai Katharum En Yesu Lyrics – எனக்காய் கதறும்
- Thinam Ennai Kaakkiraar Lyrics – தினம் என்னை காக்கிறார்
- Ennathaan Nadanthalum Lyrics – என்ன தான் நடந்தாலும்
- Vakku Mara Devareerae Lyrics – வாக்கு மாறா தேவரீரே
உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
Thus saith the LORD, the God of David thy father, I have heard thy prayer, I have seen thy tears: behold, I will add unto thy days fifteen years.
Isaiah : ஏசாயா 38:5

