Singasanathil Veettirukkum lyrics – சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

Faith Score0
Faith Score0

Singasanathil Veettirukkum Tamil Christian Song lyrics and sung by Pastor Titus Samuel – சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரே
என் கண்களால் உம்மை காண்பேன்
என் உள்ளம் நிறைந்து உம்மை புகழ்வேன்
இதுவே என் வாஞ்சை இதுவே என் ஜெபம்

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
ராஜாவை ஆராதிப்பேன் -2
பரிசுத்தர் என்று புகழனும்
பாத்திரர் என்று போற்றனும் -2

பரிசுத்தரே நீர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே – சிங்காசனத்தில்

1.அல்பாவும் நீர்
ஒமேகாவும் நீர்
சர்வத்திற்கு அதிகாரி நீர் -2
கால்கள் யாவும் முடங்கும்
நாவுகள் யாவும் போற்றிடும் -2
கர்த்தரே தெய்வம்
கர்த்தரே தெய்வம்
அவரை போல்
வேறே தெய்வமில்லை -2 சிங்காசனத்தில்

2.இரட்சகரே நீர் இயேசு நாதா
அகிலம் எங்கும் உம் நாமம் -2
ஓயாத துதிகள் எழும்பிடனும்
தேசத்தை முழுவதும் நிரப்பிடனும் -2
பரிசுத்தரே நீர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே -2

Singasanathil Veettirukkum Song lyrics , சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பாடல் வரிகள்

Singasanathil Veettirukkum Lyrics in English

Uyaramum Unnathamumana Singasanthil Veettirukkiravarae
En Kangalaal Ummai Kaanbean
En Ullam Nirainthu Ummai Pugalvean
Ithuvae En Vaanjai Ithuvae En Jebam

Singasanathil Veettirukkum
Rajavai Aarathippean -2
Parisuthar Entru Pugalanum
Paathirar Entru Pottranum -2

Parisutharae Neer Parisutharae
Seanaikalin Karthar Parisutharae – Singasanathil

1.Albaavum Neer
Omegavum Neer
Sarvathirkku Athikaari Neer -2
Kaalgal Yavum Mudangum
Naavugal Yavum Pottridum -2
Kartharae Deivam-2
Avarai Pol
Verae Deivamillai -2- Singasanathil

2.Ratchakarae Neer Yesu Natha
Agilam Engum Um Naamam -2
Ooyatha Thuthigal Elumbidanum
Desathai Muluvathum Nirappidanum -2
Parisutharae Neer Parisutharae
Seanaikalin Karthar Parisutharae -2
ஆண்டவரே ஜீவ கால இருந்தவரும்
இருக்கிறவரும் வரப்பூர்வமாய் இருக்கிற
சேனைகளின் கர்த்தரை ஓயாமல் துதிக்க போல
நாங்களும் உம்மை துதிக்கிறோம் எங்கெங்கே
எல்லாம் உம்மை ஆராதிக்கிறார்களோ
உண்மையாய் தொழுது கொள்கிறார்களோ அங்கே
எல்லாம் தேவ பிரசன்னம் கர்த்தரை கூப்பிடுவதாக
விடுதலைகள் உண்டாவதாக
சுகங்கள் உண்டாவதாக
நாங்கள் ஆராதிக்கிற இயேசுவை ஆராதிப்பதாக
ஆராதனை அபிஷேகத்தை தேசத்தை முழுவதுமாய்
பரிசுத்தரே பரிசுத்தரே கர்த்தர் பரிசுத்தரே
பரிசுத்தரே பரிசுத்தரே கர்த்தர் பரிசுத்தரே

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Singasanathil Veettirukkum’ sung by Pastor Titus Samuel.
  • It expresses themes of worship and reverence towards the Lord seated in the high throne.
  • The lyrics include praises to Jesus as the Savior and highlight His powerful name.
  • The article also provides links to additional Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo