சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் – Singasanathil veetrirukkum Engal rajane

Faith Score0
Faith Score0

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் – Singasanathil veetrirukkum Engal rajane Tamil Christian Song lyrics, En Uyiraanavar and sung by Juliat Zakster 

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் ராஜனே
தூத சேனைகள் சூழ்ந்திருக்கும் யுத்த சிங்கமே
கேருபீங்கள் பணிந்திடும் பரத்தின் தேவனே
சேரபீங்கள் போற்றிடும் தூய தூயரே

உம்மை பார்க்கின்றேன்
உம்மை ரசிகின்றேன்
உம்மை வியக்கின்றேன்
என்னை மறக்கின்றேன்

உம்மை பணிகின்றேன்
உம்மை தொழுகின்றேன்
ஒப்புக் கொடுக்கின்றேன்
உம்மில் மகிழ்கின்றேன்

வெண்பஞ்சை போல வெண்மையாக பிரகாசிப்பவர்
அக்னி ஜூவாலை போல ஜொலிக்கின்ற கண்கள் கொண்டவர்
உலைக்கலத்தில் காய்ந்த வெண்கலம் போல் பாதம் உடையவர்
பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போல் குரல் கொண்டவர்

மகிமை மாட்சிமை பெலனும் கனமும்
வல்லமை உடையவர்
ஆதியும் அந்தமும் சாதா காலமும்
போற்ற தக்கவர்

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் பாடல் வரிகள், Singasanathil veetrirukkum Engal rajane lyrics

Singasanathil veetrirukkum Engal rajane song lyrics in English

Stanza 1:
Singasanathil veetrirukkum Engal rajane
Dhoodha senaigal soozhndhirukkum yuttha singamae
Kerubeengal paninthidum parathin devane
Serabeengal pottridum thooya thooyarae

Chorus:
Ummai paarkindraen
Ummai rasikindraen
Ummai viyakindraen
Ennai marakindraen

Ummai panigindraen
Ummai thozhugindraen
Oppu kodukindraen
Ummil magizhgindraen

Stanza 2:
Ven panjai pola venmaiyaaga pragaasippavar
Agni jwaalai pola jolikindra kangal kondavar
Ulaikalathil kaaindha vengalam pol paadham udaiyavar
Perum vellathin iraichal pol kural kondavar

Bridge:
Magimai maatchimai belanum ganamum
vallamai udaiyavar
Aadhiyum andhamum sadhaa kaalamum
portra thakkavar

லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் | Genesis: 5: 30

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘சிங்‌காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் – Singasanathil veetrirukkum Engal rajane’.
  • It includes verses praising the divine king surrounded by angelic hosts.
  • The lyrics express admiration and devotion to God through various metaphors.
  • The article features an English translation of the song’s stanzas.
  • Links to related Tamil Christian songs are also provided.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo