தடுமாறும் கால்களை – Thadumarum kaalgalai

Rev. Alwin Thomas
Faith Score+1
Faith Score+1

தடுமாறும் கால்களை – Thadumarum kaalgalai Tamil christian song lyrics

Scale: A Minor – 6/8

தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப் போனதையா

1. பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை

என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே

தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப் போனதையா

2. குருதி சிந்திப் பாடுபட்டும் மறுதலிக்கவில்லை
மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை

என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே

தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப் போனதையா.

தடுமாறும் கால்களை song lyrics, Thadumarum kaalgalai song lyrics, Tamil songs

Thadumarum kaalgalai song lyrics in English

Thadumarum kaalgalai Kandean
Kangal Kulamaagi Ponathaiya

1.Paaramana Siluvai Entru Irakki Vaikkavillai
Koormaiyana Aani Entru Purakkanikkavillai

Ennai Yositheerae
Ennai Nesitheerae
Enakkaga Jeevan Thantheerae

Thadumarum kaalgalai Kandean
Kangal Kulamaagi Ponathaiya

2.Kuruthi Sinthi Paadupattum Maruthalikkavillai
Maranam Soolntha Neraththilum Vittukodukkavillai

Ennai Yositheerae
Ennai Nesitheerae
Enakkaga Jeevan Thantheerae

Thadumarum kaalgalai Kandean
Kangal Kulamaagi Ponathaiya

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo