தாய் தன் பிள்ளையை மறப்பாளோ – Thai Than pillayai Marappaalo

Faith Score+1
Faith Score+1

தாய் தன் பிள்ளையை மறப்பாளோ – Thai Than pillayai Marappaalo

தாய் தன் பிள்ளையை மறப்பாளோ
அவர்கள் மறந்தாலும் மறக்காதவர் இயேசு -2
தாயின் கருவிலே உருவாகும் முன்னமே
பெயர் சொல்லி அழைத்தவர் இயேசு -2
மறந்தாலும் மறக்காதவர் இயேசு
அவர்கள் மறந்தாலும் மறக்காதவர் இயேசு -தாய் தன்

1. உன்னை விட்டு விலகவில்லை உன்னை கை விடவில்லை
வாக்குத்தத்தம் தந்தார் என் இயேசு -2
வாலாக்காமல் தலையாக்குவர் இயேசு
கீழக்காமல் மேலாக்குவர் இயேசு -தாய் தன்

2.தாயின் கருவிலே உருவாகும் முன்னமே
அவரின் கண்கள் என்னை கண்டதே -2
அவரின் கிருபை என்னை தாங்குதே -2 -தாய் தன்

3.உனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்
வாய்க்காது என்றவர் நம் இயேசு -2
மதிலாக காத்திடுவார் இயேசு
உன்னை மதிலாக காத்திடுவார் இயேசு

Thai Than pillayai Marappaalo song lyrics in english

Thai Than pillayai Marappaalo
Avargal Maranthalum Marakkathavar Yesu -2
Thayin Karuvile Uruvaagum Munnamae
Peyar solli Azhaithavar Yesu -2
Maranthaalum Marakkathavar Yesu
Avargal Maranthalum Marakkathavar Yesu – Thai Than

1.Unnai Vittu Vilagavillai Unnai kai vidavillai
Vakkuthantham Thanthaar En Yesu -2
Vaalaakkamal Thalayaakkuvar Yesu
Keezhakkamal Melaakkuvar Yesu – Thai Than

2.Thayin Karuvile Uruvaagum Munnamae
Avarin Kangal Ennai Kandathae -2
Avarin Kirubai Ennai thanguthae -2 – Thai Than

3.Unakku Virothamaai Uruvaagum Aayutham
Vaaikkathu Entravar Nam yesu -2
Mathilaga kaathiduvaar Yesu
Unnai Mathilaga kaathiduvaar Yesu – Thai Than


Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo