தாய்க்கு அன்பு வற்றிப் போகுமா – Thaikku Anbu Vatri Pogumo Tamil Christian Song Lyrics
தாய்க்கு அன்பு வற்றிப்போகுமா
தனது பிள்ளை அவள் மறப்பாளோ
தாய் மறந்தாலும் நான் மறவேனே
தயவுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே
1.குன்று கூட அசைந்து போகலாம்
குகைகள் கூட பெயர்ந்து போகலாம்
அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே
அசைவதில்லை பெயர்வதில்லையே
2.தீ நடுவே நீ நடந்தாலும்
ஆழ்கடலை தான் கடந்தாலும்
தீமை ஏதும் நிகழ்வதில்லையே
தீதின்றியே காத்திடுவேன் நான்
3.கழுகின் சிறகில் குஞ்சை அமர்த்தியே
கனிந்த அன்பில் சுமந்து செல்லுமே
கழுகை போல நான் உனைத்தானே
காலமெல்லாம் சுமந்து செல்வேனே
4. உன்னை அன்று மீட்டதும் நானே
உரிய பெயரில் அழைத்ததும் நானே
என்னைக் கண்டு வந்ததனாலே
என்றும் நீயே எனக்குச் சொந்தமே
தாய்க்கு அன்பு வற்றிப் போகுமா பாடல் வரிகள், Thaikku Anbu Vatri Pogumo Lyrics
Thaikku Anbu Vatri Pogumo Song Lyrics in English
Thaikku Anbu Vatri Pogumo
Thanathu Pillai Aval Marappaalo
Thaay Maranthaalum Naan Maravenae
Thayavulla Nam Kadavul Thaan Uraithaare – Thaaikku Anbu Vattri Pogumo
1.Kundru Kooda Asainthu Pogalaam
Kugaikal Kooda Peyarnthu Pogalaam
Anbu Konda Enthan Nenjamae
Asaivathillai Peyarvathillayae
2.Thee Naduve Nee Nadanthaalum
Aazhkadalai Thaan Kadanthaalum
Theemai Aedhum Nigazhvathillaiyae
Theethindriyae Kaathiduven Naan
3.Kazhugin Sirakil Kunjai Amarthiyae
Kanintha Anbil Sumanthu Sellumae
Kazhugai Pola Naan Unaithaanae
Kaalamellaam Sumanthu Selvaenae
4.Unnai Antru Meettathum Naanae
Uriya Peyaril Alaithathum Naanae
Ennai Kandu Vanthathnalae
Entrum Neeyae Enakku Sonthamae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
R- Slow Rock T-105 E 6/8
Key Takeaways
- The article provides lyrics for the Tamil Christian song ‘தாய்க்கு அன்பு வற்றிப் போகுமா – Thaikku Anbu Vatri Pogumo.’
- It explores themes of unconditional love and divine connection through various verses.
- The song assures that a mother’s love will never fade, even if forgotten.
- It includes a transliteration of the lyrics in English for broader understanding.
- The article promotes related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

