தேவை தேவை தேசத்தில் – Theavai Theavai Desathil Lyrics

Faith Score0
Faith Score0

தேவை தேவை தேசத்தில் – Theavai Theavai Desathil Good Friday Christian Song lyrics

தேவை தேவை தேவை
தேசத்தில் தேவனை காண்பிக்கும் மனிதர்கள்
தேவை தேவை தேவை

உம்மோடு உறவாட உள்ளம் துடிக்குதையா!
உலகின் உறவைவிட மனமும் மறுக்குதையா!

  1. கபடமும் கற்பனையும் செய்யும் வேதனையும்
    கல்வாரியில் அனைத்தையும் சிலுவையில் அறைந்திடணும் – உம்மோடு
  2. நாட்டிலும் சபையிலும் நடக்கும் அசிங்கமெல்லாம்
    கல்மனம் உடைக்கும் கல்வாரியால் அழிந்து தொலைந்திடுமே – உம்மோடு
  3. சுயத்தை சிலுவையில் அறைந்தோர் தேவை இன்று
    சுற்றாரும் உற்றாரும் உலகமும் , இயேசுவைக் கண்டிடணும் – உம்மோடு
  4. தேடிடும் உம் கண்கள் என் மேல் படுகிறதே
    தேய்ந்த உம் கால்கள் என் உள்ளத்தை முழுவதும் நொறுக்கிடுதே உம்மோடு நடந்திட , இதயம் துடிக்குதையா
    உலகத்தின் இழுப்பும் தானாய் மறையுதையா உம்மை காண்பிக்க இதோ
    நாங்கள் வந்தோமையா

தேவை தேவை தேசத்தில் பாடல் வரிகள், Theavai Theavai Desathil Lyrics

Theavai Theavai Desathil Song lyrics in English

Theavai Theavai Theavai Desathil
Devanai Kaanbikkum Manithargal
Theavai Theavai Theavai

Ummodu Uravada Ullam Thudikkuthaiya
Ulagain Uravaivida Manamum Marukkuthaiya

1.Kabadamum Karpanaiyum Seiyum Vedhanaiyum
Kalvaariyil Anaithaiyum siluvaiyil Arainthidanum – Ummodu

2.Naattilum Sabaiyilum Nadakkum Asingamellaam
Kalmanam udaikkum Kalvaariyil Alinthu Tholainthidumae – Ummodu

3.Suyaththai Siluvaiyil Arainthoar Theavai Intru
Suttraum Uttraum Ulagamum Yesuvai Kandidanum – Ummodu

4.Theadidum Um kangal En Mael padukirathae
Theainthae Um kaalgal en ullaththai muluvathum Norukkiduthae

Ummodu nadanthida Idhayam Thudikkuthaiya
Ulagaththin Eluppum Thaanaai Maraiyuthaiya

Ummai Kaanbikka Idho
Naangal Vanthomaiya

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song, தேவை தேவை தேசத்தில் – Theavai Theavai Desathil.
  • The lyrics express a deep connection to God and the need for spiritual relationships.
  • It discusses themes of sacrifice, faith, and the desire to witness Jesus.
  • The article also features links to other related Tamil Christian songs.
  • The focus keyphrase is highlighted throughout the text for emphasis.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo