உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் – Uyirthezhundhar Yesu Jeyithelunthaar Tamil Christian Easter song lyrics. Written, tune and sung by Stephen Jayakumar.
கல்லறைய மூடி வைக்க முடியவில்ல
பாதாளம் கட்டி வைக்க முடியவில்ல
மரணத்தின் கூரை உடைத்திட்டாரே
பிசாசின் தலைய நசுக்கிட்டாரே.
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
சாபமான மரணத்தை ஜெயித்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார்
இயேசு ஜெயித்தெழுந்தார்
யூத ராஜ சிங்கமாக மீண்டும் வருவார்
1)புதிய துருத்தியாய் என்னை மாற்றியே
புதிய எண்ணெயால் அபிஷேகத்தார்-2
வானோர் பூதலத்தோர் முழங்கால்கள்
முடங்கிடவே எல்லா நாவுகள் அறிக்கையிட
கர்த்தராய் உயிர்த்தெழுந்தார்.
2)பிதாவோடு நம்மை சேர்த்திடவே ,
திரைச்சீலை ரண்டாக கிழித்திட்டாரே-2.
மரித்தாலும் பிழைத்திடவே சாவாமை தரித்திடவே உயிர்த்தெழுதலின் முதல் நபராய் மீண்டும் பிறந்தார்
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் பாடல் வரிகள், Uyirthezhundhar Yesu Jeyithelunthaar Lyrics.
Uyirthezhundhar Yesu Jeyithelunthaar Song Lyrics in English
Kallaraiya Moodi Vaikka Mudiyavilla
Paathalam Katti Vaikka Mudiyavilla
Maranaththin Koorai Udaithittarae
Pisasin Thalaiya Nasukittarae
Uyirthezhundhar Yesu Jeyithelunthaar
Saabamana Maranaththai Jeyithelunthaar
Uyirthezhundhar Yesu Jeyithelunthaar
Yutha Raaja Singamaga meendum varuvaar
1.Puthiya thuruthiyaai Ennai maattriyae
Puthiya ennaiyaal Abishegaththaar-2
Vaanor poothathoar Mulangaalkal
Mudangidavae Ella Naavugal Arikkaiyida
Kartharaai Uyirthelunthaar
2.Pithovodu Nammai searthidavae
Thiraisheelai Erandaga kilithittarae -2
Marithaalum Pilaithidavae Saavamal Tharithidavae
uyirtheluthalin Muthal nabaraai Meendum piranthaar
உயிர்த்தெழுந்தார் இயேசு song lyrics, Uyirthezhundhar Yesu song lyrics. Easter songs.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian Easter song ‘உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்’.
- The song celebrates Jesus’ resurrection and triumph over death.
- It includes both Tamil lyrics and their English transliteration.
- The article provides links to additional resources and information about the song.
- The song emphasizes themes of renewal, resurrection, and the promise of Jesus’ return.
Estimated reading time: 2 minutes
