Thuthi Eduthaal Sathaan Ooduvaan jeba thotta jeya keethangal tamil song lyrics written and sung by Berchmans- துதி எடுத்தால் சாத்தான்
துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
முறுமுறுத்தால் திரும்பி வருவான்
துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
மகிழ்ந்துபாடி எரிகோ பிடிப்போம்
1.டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை
கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது
2.துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை
விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிச்சான்
3.ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்
ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம்
4.மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
கட்டளை பிறந்தது போனான் நினிவே
5.வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்
- கர்த்தரை நம்புவோம் அவர் நம்மை தாங்குவார்
வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை
7.பெராக்காவில் கூடுவோம் நன்றி செலுத்துவோம்
கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர்
Thuthi Eduthaal Sathaan Ooduvaan Lyrics, துதி எடுத்தால் சாத்தான் பாடல் வரிகள்
Thuthi Eduthaal Sathaan Ooduvaan song lyrics in English
Thuthi Eduthaal Sathaan Ooduvaan
Murumuruthaal Thirumbi Varuvaan
Thuthithu Paadi Mathilai idippom
Magilnthu paadi Eriho Pidipom
1.David Paadinaan Savulukku Viduthalai
Kalakkam neengiyathu aaruthal vanthathu
2.Thuthikkum Thaveethuko konjamum bayamillai
Visuvaasa vaarthaiyaal koliyathai muriyadichaan
3.Aarugal Meithavan Arasanaai maarinaan
Aarathanai veeranukku promotion nitchayam
4.Meenin vayittrilae yona thuthithaan
Kattalai piranthathu ponanaan ninivae
5.Vaayilae ekkaalam kaiyilae thiruvasanam
Suyaththai udaithu jeyaththai eduppom
6.Kartharai nambuvom avar nammai thaanguvaar
vaarththaiyai nambuvom varumae Viduthalai
7.Perakkavil Kooduvom nandri seluthuvom
Karthar nallavar kirubai ullavar
Thuthi Eduthaal Sathaan Ooduvaan lyrics, Thuthi eduthaal lyrics,
THUTHI EDUTHAAL – துதி எடுத்தால், Berchmans tamil songs lyrics,tamil christian songs lyrics
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil song ‘Thuthi Eduthaal Sathaan Ooduvaan’ by Berchmans.
- It emphasizes themes of faith, deliverance, and worship throughout the song.
- The English translation of the lyrics is provided for better understanding.
- Key phrases and terms related to the song are included for reference.
Estimated reading time: 2 minutes



