துதிக்கும் கனத்துக்கும் – Thuthikum ganathukum Lyrics

Faith Score0
Faith Score0

துதிக்கும் கனத்துக்கும் – Thuthikum ganathukum Tamil Christian Song Lyrics

துதிக்கும் கனத்துக்கும் பாத்திரரே ஸ்தோத்திரம் (2)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
இயேசு ராஜாவே துதிக்குப் பாத்திரர்

1. சேராபீன்கள் கேராபீன்கள்
ஆராதிக்கும் தேவனே
ஆதியே அந்தமே அல்பா ஒமேகாவே
யூத சிங்கமே இயேசு ராஜாவே
நீரே பாத்திரர், துதிக்குப் பாத்திரர்
அல்லேலூயா-8
இயேசு ராஜாவே துதிக்குப் பாத்திரர்

2. மகிமை கனமும் மாட்சிமை வல்லமையும் நிறைந்த தேவனே
ஞானம் நிறைந்தவர், இணையில்லா தேவனே
நீத்திய ஜீவனே நீதியின் ராஜனே
நீரே பாத்திரர், துதிக்குப் பாத்திரர்
அல்லேலூயா-8
இயேசு ராஜாவே துதிக்குப் பாத்திரர்-2

துதிக்கும் கனத்துக்கும் பாடல் வரிகள்,  Thuthikum ganathukum Song Lyrics

Thuthikum ganathukum Lyrics in English

Thuthikum ganathukum paathirare sthothiram (2)
Sthothiram sthothiram
Yesu rajave thuthiku paathirar (2)

1.serabeengal kerabeengal
Aaradhikum dhevane ah..
Aadhiye andhame alpha omegaave
Yudha singamae rajadhi rajave
Neerae paathirar,thuthiku paathirar
Hallelujah×4
Yesu rajave thuthiku paathirar (2) -thuthikum

2.magimai ganamum maatchimai
Valamaiyum niraindha dhevane
Gnanam neraindhavar Innaiyilla dhevane
Nithiya jeevane neethiyin rajane
Neerae paathirar,thuthiku paathirar
Hallelujah×4
Yesu rajave thuthiku paathirar (2)

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘துதிக்கும் கனத்துக்கும் – Thuthikum ganathukum Lyrics’.
  • It includes both the Tamil and English versions of the lyrics.
  • The song praises Jesus and emphasizes worship and reverence.
  • The article provides hyperlinks to additional Tamil Christian songs and lyrics.
  • Readers can explore various related songs for more spiritual content.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo