Um Anbaal Kavarapattean – உம் அன்பால் கவரப்பட்டேன்

Faith Score0
Faith Score0

Um Anbaal Kavarapattean Tamil Christian Song lyrics – உம் அன்பால் கவரப்பட்டேன்

Um Anbaal Kavarapattean Lyrics in Tamil :

உம் அன்பால் கவரப்பட்டேன்
உம் பாசத்தால் ஈர்க்கபட்டேன்
உம் அன்பு அனணத்துக் கொண்டதால் -2

Chorus
உம் அன்பிற்கு ஈடிலையே
உம் பாசத்திற்கும் நேசத்திற்கும்
ஈடில்லையே என் இயேசுவே

Sub chorus
என் பாவத்தை சுமந்தீரே
இந்த உலகத்தை ஜெயித்தீரே -உம் அன்பிற்கு

1) பூவில் வந்த காரணம் நம்மை மீட்டிடவே
நம் பாவத்தை போக்கின
இயேசுவின் அன்பு போதுமே-2 -(இயேசு) உம் அன்பிற்கு

2)ஏழை உருவில் வந்தாரே என் இயேசு இராஜனே
என்னை உயர்த்த வந்தாரே
என் இயேசு இராஜனே-2 -(இயேசு) உம் அன்பிற்கு

Um Anbaal Kavarapattean Song lyrics, உம் அன்பால் கவரப்பட்டேன் பாடல் வரிகள்

Um Anbaal Kavarapattean Lyrics in English 

Um Anbaal Kavarapattean
Um Paasathal Eerkapattean
Um Anbu Anaithu Kondathaal

Um Anbirku Eedilayae
Um Paasathirkum Nesathirkum
Eedilayae En Yesuvae

En paavathai sumantheerae
Intha Ulagathai Jeyitheerae – Um Anbirku

1. Poovil vantha kaaranam Nammai Meettidavae
Nam Paavathai pokkina
Yesuvin Anbu pothumae – 2 (Yesu) Um Anbirku

2.Yealai Uruvil vantharae en Yesu Rajanae
Ennai uyartha vantharae
En Yesu Rajanae – 2 (Yesu) Um Anbirku

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Um Anbaal Kavarapattean – உம் அன்பால் கவரப்பட்டேன்’.
  • It includes both Tamil and English versions of the lyrics, highlighting the song’s themes of love and redemption.
  • Additionally, the article lists links to other related Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo