உம் பிரசன்னம் நிறைவானதே – Um prasanam niraivaanadhae Lyrics

Robert Roy
Faith Score+2
Faith Score+2

உம் பிரசன்னம் நிறைவானதே – Um prasanam niraivaanadhae Tamil Christian Song Lyrics, Written and sung by Robert Roy

உம் பிரசன்னம் நிறைவானதே
உம் பிரசன்னம் குறைவற்றதே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோஹி என்னை காண்பவரே – ஆராதனை (4)

குறைவுகளில் நிறைவானவர்
தேவைகளுக்கெல்லாம் மேலானவர்
தம்மண்டை வருவோரை தள்ளாதவர்
தேற்றிடும் கரங்களால் அணைக்கின்றவர்
நான் நம்பும் மறைவிடம் நீரே – உம் பிரசன்னம்

நினைப்பதற்கும் வேண்டி கொள்வதற்கும்
மிகவும் அதிகமாய் கிரியை செய்பவர்
வனாந்திரங்களில் வழிகாட்டுவார்
அவாந்திர வெளிகளை ஆறாக்குவார்
நான் நம்பும் கன்மலை நீரே -உம் பிரசன்னம்

உம் பிரசன்னம் நிறைவானதே பாடல் வரிகள், Um prasanam niraivaanadhae Song Lyrics

Um prasanam niraivaanadhae Lyrics in English 

Um prasanam niraivaanadhae
Um anbendrum kuraivattradhae (2)
El-Shaddai sarva vallavarae
El-Roi ennai kaanbavarae

Aaraadhanai (4)

1) Kuraivugalil niraivaanavar
Thevaigalukkellaam melaanavar (2)
Thammandai varuvorai thallaadhavar
Thaettridum karangalaal anaikkinravar
Nan nambum maraividam neerae (2) – Um prasanam

2) Ninaippadharkum vendikolvadharkum
Migavum adhigamaai kiriyai seibavar (2)
Vanaandhirangalil vazhikaatubavar
Avaandhira veligalai aaraakuvaar (2)
Naan nambum kanmalai neerae (2) – Um prasanam

அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும்
உன் விதைக்கு அவர் மழையையும்,
நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்;
அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்;
அக்காலத்திலே உன் ஆடுமாடுகள்
விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்;
Then shall he give the rain of thy seed,
that thou shalt sow the ground withal;
and bread of the increase of the earth,
and it shall be fat and plenteous:
in that day shall thy cattle feed in large pastures.
ஏசாயா : Isaiah :30 -23

Key Takeaways

  • The article presents the Tamil Christian song lyrics for ‘உம் பிரசன்னம் நிறைவானதே – Um prasanam niraivaanadhae’.
  • The song emphasizes divine abundance and guidance, mentioning El-Shaddai and El-Roi.
  • It includes verses praising God’s role as a provider and guide in times of need.
  • The lyrics are provided both in Tamil and English, demonstrating their spiritual significance.
  • Links to related Christian song lyrics are available for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo