உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu Tamil christian song lyrics and sung by Immanuel Jacob
உம்மை ஆராதிக்கும் போது
உம் பிரசன்னம் இரங்க வேண்டும்
உம்மை ஆராதிக்கும் போது
உம் மகிமைக் காணவேண்டும்
ஆராதனை-4
யெகோவா எலோஹிம்
எங்கள் சிருஷ்டிப்பின் தேவனே
யெகோவா எலோஹிம்
எல்லாம் படைத்திட்ட இயேசுவே
1.பக்தன் மோசே நாட்கள் போல
கன்மலை வெடிப்பினில் உம் கரத்தில்
தேவ சாயலைக் காணனுமே
தரிசனங்களை அடயனுமே
2.தீர்க்கன் எலியா நாட்கள் போல
பலிபீடம் இறங்கிய அக்கினியை
இந்த நாட்களில் இறக்கிடுமே
மாம்சமானவர் காணனுமே
3.பெந்தகோஸ்தே நாட்கள் போல
ஆவியானவர் பெரும் காற்றாக
எங்கள் மீது இறக்கிடுமே
சாட்சியாக வாழ்ந்திடவே
உம்மை ஆராதிக்கும் போது பாடல் வரிகள், Ummai Aarathikum pothu lyrics
Ummai Aarathikum pothu song lyrics in English
Ummai Aarathikum pothu
Um pirasannam Iranga vendum
Ummai Aarathikkum pothu
Um Magimai Kaana vendum
Aarathamai-4
Yohova Eloh-him
Engal Shirustippin Devanae
Yohova Elohim
Ellaam Padaithitta yesuvae
1.Bakthan mosae Naatkal pola
Kanmalai Vedippinil Um Karathil
Deva sayalai Kaananumae
Tharisanangalai Adaiyanumae
2.Theerkkan Eliya Naatkal Pola
Balibeedam irangiya Akkiniyai
Intha naatkalail irakkidumae
Maamsamanavar Kaananumae
3.Penthokosthae Naatkal pola
Aaviyanavar Perum Kaattraga
Engal Meethu Irakkidumae
Saatchiyaga Vaalnthidavae
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu’ sung by Immanuel Jacob.
- It includes the original Tamil lyrics alongside an English transliteration.
- The song emphasizes themes of worship and divine encounters.
Estimated reading time: 2 minutes

