நான் ஆராதிக்கும் தேவன் – Naan Arathikkum Thevan

Faith Score0
Faith Score0

நான் ஆராதிக்கும் தேவன் – Naan Arathikkum Thevan Tamil Christian song lyrics, Written tune and sung by Pastor Paul Ureshkumar. Amen Ministries

நான் ஆராதிக்கும் தேவனே என்னை தப்புவிக்க வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே என்னை குணமாக்க வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே என்னை மாற்ற வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே என்னை விடுவிக்க வல்லவர்

தகப்பனே தகப்பனே உம்மை ஆராதிப்பேன்
தகப்பனே தகப்பனே உம்மை ஆராதிப்பேன் – 2

நான் ஆராதிக்கும் தேவனே என்னை தப்புவிக்க வல்லவாய்
நான் ஆராதிக்கும் தேவனே என்னை குணமாக்க வல்லவார்

1. எந்தன் வாயின் வார்த்தைகள் உம்மை ஆராதிக்க வேண்டுமே
எந்தன் ஜீவ சுவாசமெல்லாம் உம்மை சுவாசிக்க வேண்டுமே
எந்தன் வாயின் ன் வார்த்தைகள் உம்மை ஆராதிக்க வேண்டுமே
எந்தன் ஜீவ சுவாசமெல்லாம் உம்மை சுவாசிக்க வேண்டுமே

நான் ஆராதிக்கும் தேவனே என்னை தப்புவிக்க வல்லவார்
நான் ஆராதிக்கும் தேவனே என்னை குணமாக்க வல்லவார்

2. எந்தன் உயிருள்ள நாளெல்லாம் உம்மை ஆராதிக்க வேண்டுமே
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்த வேண்டுமே
எந்தன் உயிருள்ள நாளெல்லாம் உம்மை ஆராதிக்க வேண்டுமே
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்த வேண்டுமே

நான் ஆராதிக்கும் தேவனே என்னை தப்புவிக்க வல்லவாய்
நான் ஆராதிக்கும் தேவனே என்னை குணமாக்க வல்லவார்

3. எந்தன் இருதய துடிப்பெல்லாம் உம்மை ஆராதிக்க வேண்டுமே
எந்தன் ஜீவ சுவாசமெல்லாம் உம்மை சுவாசிக்க வேண்டுமே
எந்தன் இருதய துடிப்பெல்லாம் உம்மை ஆராதிக்க வேண்டுமே
எந்தன் ஜீவஸ்வாவாசமெல்லாம் உம்மை சுவாசிக்க வேண்டுமே

நான் ஆராதிக்கும் தேவனே என்னை தப்புவிக்க வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே என்னை குணமாக்க வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே என்னை மாற்ற வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே என்னை விடுவிக்க வல்லவர்

தகப்பனே தகப்பனே உம்மை ஆராதிப்பேன்
தகப்பனே தகப்பனே உம்மை ஆராதிப்பேன் – 2

நான் ஆராதிக்கும் தேவனே என்னை தப்புவிக்க வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே என்னை குணமாக்க வல்லவர்

நான் ஆராதிக்கும் தேவன் lyrics, Naan Arathikkum Thevan lyrics, Naan Aarathikum Theveneh

Naan Arathikkum Thevan song lyrics in English

Naan Aarathikum Theveneh, Ennai Thappuvikke Vallever
Naan Aarathikum Theveneh, Ennai Gunemakke Vallever
Naan Aarathikum Theveneh, Ennai Mattre Vallever
Naan Aarathikum Theveneh, Ennai Vidivikke Vallever

Thagapenneh, Thagapenneh Ummai Aarathipen X4

Naan Aarathikum Theveneh, Ennai Thappuvikke Vallever
Naan Aarathikum Theveneh, Ennai Gunemakke Vallever

1. Enthen Vaiyin Varthaigal, Ummai Aarathikke Vendumme
Enthen Jeeva Swasam Ellam, Ummai Swasikke Vendumme
Naan Aarathikum Theveneh, Ennai Thappuvikke Vallever
Naan Aarathikum Theveneh, Ennai Gunemakke Vallever

2. Enthen Uyirulle Naal Ellam, Ummai Aarathikke Vendumme
Enthen Jeevanulle Naal Ellam, Ummai Uyerthe Vendumme
Naan Aarathikum Theveneh, Ennai Thappuvikke Vallever
Naan Aarathikum Theveneh, Ennai Gunemakke Vallever

3. Enthen Irutheyem Thuthipe Ellam, Ummai Aarathikke Vendumme
Enthen Jeevan Swasam Ellam, Ummai Swasikke Vendumme
Enthen Irutheyem Thuthipe Ellam, Ummai Aarathikke Vendumme
Enthen Jeevan Swasam Ellam, Ummai Swasikke Vendumme

Naan Aarathikum Theveneh, Ennai Thappuvikke Vallever
Naan Aarathikum Theveneh, Ennai Gunemakke Vallever
Naan Aarathikum Theveneh, Ennai Mattre Vallever
Naan Aarathikum Theveneh, Ennai Vidivikke Vallever

Thagapenneh, Thagapenneh Ummai Aarathipen X4

Naan Aarathikum Theveneh, Ennai Thappuvikke Vallever
Naan Aarathikum Theveneh, Ennai Gunemakke Vallever

Key Takeaways

  • The article features lyrics for the Tamil Christian song ‘நான் ஆராதிக்கும் தேவன் – Naan Arathikkum Thevan’.
  • The lyrics express worship and praise to God for His ability to save, heal, and transform.
  • Each verse emphasizes devotion through words, breath, and life, reflecting a deep commitment to worship.
  • Additionally, the article includes an English translation of the song lyrics for broader accessibility.
  • Links to related Tamil Christian songs are provided for further exploration.

Estimated reading time: 3 minutes

Shop Now: Bible, songs & etc 

1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!

2. Subscribe to Our Official YouTube Channel

Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo