உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku Jesus Redeems Mohan C Lazarus Tamil Christian Song lyrics
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு – 2
என் இயேசைய்யா அல்லேலூயா – 4
1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே – 2
எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2
2. என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே – 2
என் எல்லாமே ஐயா நீர் தானே – 2
3. இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே – 2
எந்நாளுமே ஐயா நீர் தானே – 2
உம்மை அல்லாமல் எனக்கு பாடல் வரிகள், Ummai Allamal Enakku Lyrics, Jesus Redeems songs
Ummai Allamal Enakku yaarundu Song lyrics in English
Ummai Allamal Enakku yaarundu
En Yeasaiya Allealuya
1.Inbaththilum Neerae Thunbaththilum Neerae
Evvealaiyum Aiyya Neer Thaanae
2.En Shineagam Neerae En Aasaiyum Neerae
En Ellaamae Aiyya Neer Thaanae
3.Immaiyilum Neerae Marumaiyilum Neerae
Ennaalumae Aiyya Neer Thaanae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article shares the lyrics of the Tamil Christian song ‘உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku’.
- It emphasizes the song’s themes of reliance on Jesus in both happiness and pain.
- The lyrics are provided in both Tamil and English for accessibility.


