Home » Blog » Ummai Than Nambiyirukirom lyrics – Tamil Christian Song Ummai Than Nambiyirukirom lyrics – Tamil Christian Song
Ummai Than Nambiyirukirom lyrics – Tamil Christian Song
உம்மைதான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2
அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான்
1.நீங்கதான் எதாவது செய்யணும்
என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2
நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2
உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2- அற்புதம்
2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2
நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2
உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."