உம்மாலே எல்லாம் கூடும் – Ummalae Ellam Koodum

Faith Score+1
Faith Score+1

உம்மாலே எல்லாம் கூடும் – Ummalae Ellam Koodum

உம்மாலே எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – (2)

உங்க கிருபையே உங்க கிருபையே (என்னை) தாங்கி நடத்தினதே – (2)

1.அலை மோதும் வாழ்வில் அசையாமல் நிற்க
நங்கூரமாய் இருப்பவரே
காற்றையும் கடலையும் அதட்டி
அமைதிப்படுத்தினதும் உங்க கிருபையே – (2)

2.கரடு முரடான பாதைகளில்
வெளிச்சமாய் என்றும் இருப்பவரே
வழிகளிலேல்லாம் உம் தூதர்கள் அனுப்பி
காப்பதும் உங்க கிருபையே – (2)

3.சோர்ந்து போனவனுக்கு பெலனையும்
சத்துவமில்லாதவனுக்கு சத்துத்தையும்
கழுகுகள் போல செட்டைகளையடித்து
பறப்பதும் உங்க கிருபையே – (2)

Ummalae Ellam Koodum song lyrics in english

Ummalae Ellam Koodum
Oru Vaarthai sonnaal pothum -2

Unga kirubaiyae Unga kirubaiyae (Ennai)
Thaangi nadathinathae -2

1.Alai mothum vaalvil asaiyamal nirkka
nangooramaai iruppavarae
kaattraiyum kadalaiyum athatti
Amaithipaduthinathum unga kiruabuyae -2

2.Karadu muradan paathikalil
velichamaai entrum iruppavarae
vazhikalil ellaam um thoothargal anuppi
kaappathum unga kirubaiyae -2

3.Sornthu ponavanukku belanaiyum
sathuvamillathavanukku saththuvaththaiyum
kazgugal pola seattaikalai dithu
parappathum unga kirubaiyae -2

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo