உம்மிடத்தில் என் ஆத்துமாவை – Ummidathil En Aathumaavai Tamil Christian Song Lyrics
உம்மிடத்தில் என் ஆத்துமாவை
உயர்த்துகிறேன் எந்தன் கர்த்தாவே,
உம்மை நம்பியே நான் வாழ்கிறேனே
வெட்கப்பட்டு போவதில்லை எந்தன் தேவனே – 2
1. உம்மை நோக்கி காத்திருக்கும்
ஒருவரும் வெட்கப்பட்டு போவதில்லையே,
முகாந்திரமில்லாமல் துரோகம்பண்ணும்
மனிதர்கள் வெட்கபட்டு போவார்களே – 2
என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு
மகிழ ஒருநாளும் விடமாட்டீர் – 2
2. உம்முடைய வழிகளையே எனக்குத் தெரிவித்து
திடபடுத்தும்; உம்முடைய பாதைகளை
எனக்குப் போதித்து பெலபடுத்தும் – 2
உம்முடைய சத்தியத்தில் என்னை நடத்தி ஸ்திரபடுத்தும் – 2
உம்மிடத்தில் என் ஆத்துமாவை பாடல் வரிகள், Ummidathil En Aathumaavai Lyrics
Ummidathil En Aathumaavai song lyrics in English
Ummidathil En Aathumaavai
Uyarthukirean Enthan Karthavae
Ummai nambiyae Naan Vaalkireanae
Vetkapattu Povathillai Enthan Devanae -2
1.Ummai Nokki Kaathirukkum
Oruvarum Vetkapattu Povathillaiyae
Muganthiramillamal Thurogam pannum
Manithargal Vetkapattu Povarkalae-2
En Saththirukkal Ennai merkondu
Magila Orunaalum vidamatteer -2
2.Ummudaiya vazhikalaiyae Enakku therivithu
Thidapaduthum Ummudaiya paathaikalai
Enakku pothithu Belapaduthum -2
Ummudaiya saththiyaththil ennai Nadathi Sthirapaduthum -2
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for உம்மிடத்தில் என் ஆத்துமாவை – Ummidathil En Aathumaavai.
- It emphasizes themes of faith and reliance on God throughout the verses.
- The song expresses a deep spiritual connection and assurance in God’s guidance.
- An English translation of the song lyrics is also provided for accessibility.
- Links to other related spiritual songs and psalms are included for further exploration.
Estimated reading time: 2 minutes

