உன் தலையை உயர்த்துவார் – Un Thalaiyai Uyarthuvaar Tamil Christian New Year Promise Song lyrics
உன் தலையை உயர்த்துவார்
உன்னை நிலை நிறுத்திடுவார்
உன் தடைகளை தகர்த்திடுவார்
உனக்கு முன்னே நடந்திடுவார்-2
புது கிருபைகள் புது நன்மைகள்
இந்த ஆண்டிலும் காண செய்வாரே
வாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே-2
உன்னை மகிமைப்படுத்துவார்
நீ வெட்கப்பட்டு போவதில்லை
உன்னை மகிழ்ச்சியாக்குவார்
நீ தலை குனிந்து போவதில்லை-2
நீ தலை குனிந்து போவதில்லையே
துன்பத்தை கண்ட நாட்களுக்கீடாய்
இரட்டிப்பாக உன்னை உயர்த்திடுவார்-2
இதுவரை உன்னை நடத்தின தேவன்
இனியும் உன்னை மறப்பதில்லை-2
உன்னை மகிமைப்படுத்துவார்
நீ வெட்கப்பட்டு போவதில்லை
உன்னை மகிழ்ச்சியாக்குவார்
நீ தலை குனிந்து போவதில்லை-2
நீ தலை குனிந்து போவதில்லையே
புது கிருபைகள் புது நன்மைகள்
இந்த ஆண்டிலும் காண செய்வாரே
வாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே-2
உன்னை மகிமைப்படுத்துவார்
நீ வெட்கப்பட்டு போவதில்லை
உன்னை மகிழ்ச்சியாக்குவார்
நீ தலை குனிந்து போவதில்லை-2
நீ தலை குனிந்து போவதில்லையே
உன் தலையை உயர்த்துவார் பாடல் வரிகள், Un Thalaiyai Uyarthuvaar Lyrics
Un Thalaiyai Uyarthuvaar song lyrics in English
Un Thalaiyai Uyarthuvaar
Unnai nilai niruthiduvaar
Un Thadaikalai thagarthiduvaar
Unakku munnae Nadanthiduvaar-2
Puthu Kirubaigal Puthu Nanamigal
Intha Aandilum Kaana seivarae
Vaakkuthathangal Niraiveridum Avaralae-2
Unnai magimaipaduthuvaar
Nee vetkapattu povathillai
Unnai Magilchiyakkuvaar
Nee thalai kuninthu Povathillai-2
Nee thalai kuninthu povathillaiyae
Thunbaththai kanda naatkalukkeedaai
Rattippaga unnai uyarthiduvaar-2
Ithuvarai unnai nadathina devan
inium Unnai marappathillai -2
Unnai magimaipaduthuvaar
Nee vetkapattu povathillai
Unnai Magilchiyakkuvaar
Nee thalai kuninthu Povathillai-2
Nee thalai kuninthu povathillaiyae
Puthu Kirubaigal Puthu Nanamigal
Intha Aandilum Kaana seivarae
Vaakkuthathangal Niraiveridum Avaralae-2
Unnai magimaipaduthuvaar
Nee vetkapattu povathillai
Unnai Magilchiyakkuvaar
Nee thalai kuninthu Povathillai-2
Nee thalai kuninthu povathillaiyae
உன் தலையை உயர்த்துவார் – Un Thalaiyai Uyarthuvaar, tamil christians songs lyrics,new year christian songs lyrics, world tamil christians
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘உன் தலையை உயர்த்துவார் – Un Thalaiyai Uyarthuvaar’.
- The song emphasizes themes of upliftment, grace, and joy throughout the new year.
- It reassures that God will continue to guide and bless listeners, enhancing their dignity and happiness.
Estimated reading time: 2 minutes



