உனக்கென எனைத்தருவேன் உன்பணி – Unakkena Enaitharuvean Unpani Tamil Catholic Christian Song Lyrics
உனக்கென எனைத்தருவேன் உன்பணி செய்திடுவேன் – 2
உறவாட வந்தவா உலகாள வந்தவா உயிராகி நின்றவா உயிரையே தந்தவா- 2
உனக்கே எனைத்தருவேன் உனைப்போல்
மாறிடுவேன் – இன்று -2
1. வாழ்வு தந்தாய் வாழ வைத்தாய் வளங்கள் தந்தாய் வளர செய்தாய் நிம்மதி தந்தாய் நிறைய செய்தாய்
செழுமை தந்தாய் முழுமை செய்தாய்
பிறரன்பு பணியே வாழ்வாக்கி சேவை செய்ய வழிகாட்டிச் சென்ற இறையன்பே என்றும் பேரன்பே திறந்த மனமும் சிறந்த குணமும் நான் தருவேன் நிறைந்த மகிழ்வும் மிகுந்த நலமும் நான் பெறுவேன்
2. மாண்பு தந்தாய் மலர செய்தாய் மதிப்பு தந்தாய் மகிழ செய்தாய் உறவு தந்தாய் உணர செய்தாய்
உறுதி தந்தாய் உயர செய்தாய்
தன்னையே பலியாய் படைத்திங்கு தரணியோர் வாழ வழி செய்த தியாகத் திருவுருவே அன்பின் நிரந்தரமே தூய உள்ளம் எளிய இதயம் நான் தருவேன் உருகும் உள்ளம் கனிந்த இதயம் நான் பெறுவேன்
உனக்கென எனைத்தருவேன் உன்பணி பாடல் வரிகள், Unakkena Enaitharuvean Unpani Lyrics
Unakkena Enaitharuvean Unpani song lyrics in English
Unakkena enaitharuvean unpani seithiduvean -2
uravaada vanthava ulagalaa vanthavaa uyiraagi nintrava uyiraiyae thanthava -2
unakkae enaitharuvean unaipoal
maariduvean – intru -2
1.Vaalvu thanthaai vaazha vaithaai valangal thanthaai valara seithaai nimmathi
thanthaai niraiya seithaai
sezhumai thanthaai mulumai seithaai
piraranbu paniyae vaazhvaakki seavai seiya vazhikaatti sentra iraiyanbae
Entrum Pearanbae thirantha manamum sirantha gunamum naan tharuvean niraintha magilvum
miguntha nalamum naan peruvean
2.Maanbu thanthaai malara seithaai mathippu thanthaai magila seithaai uravu thanthaau
unara seithaai
uruthi thanthaai uyara seithaai
thannaiyae baliyaai padaithingu tharaniyoar vaazha Vazhi seitha thiyaga thiruvuravae
Anbin Nirantharamae thooya ullam eliya idhayam naan tharuvean
urugum ullam kanintha idhayam naan peruvean
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- Kadavule Thooyathor Ullathai Lyrics – கடவுளே தூயதோர் உள்ளத்தை
- Arockiya Madhave Umadhu Lyrics – ஆரோக்கிய மாதாவே உமது
- Unarkintrean Lyrics – உணர்கின்றேன்
- Arokkiya Madhavae Amma Lyrics – ஆரோக்கிய மாதாவே
- Kodi Vinmeen Vanathilae Lyrics – கோடி விண்மீன் வானத்திலே
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘உனக்கென எனைத்தருவேன் உன்பணி – Unakkena Enaitharuvean Unpani’.
- It expresses themes of gratitude and devotion, acknowledging blessings like life, peace, and support.
- The song emphasizes giving back to God with a pure heart and sincere intentions.
- The English translation of the lyrics is also provided, ensuring accessibility for a broader audience.
- Published by World Tamil Christians, the article highlights the significance of Tamil Christian songs and devotion.
Estimated reading time: 2 minutes


