உங்கள் துக்கம் சந்தோஷமாய் – Ungal Thukkam Santhosamai, Jebathotta Jeyageethangal Vol 14 song lyrics, Written tune and sung by Fr.S.J. Berchmans
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே, கலங்காதே மகளே
1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்
கலங்கிடவே வேண்டாம்
என் இயேசு கைவிடமாட்டார்
2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கிறார் – உன்
3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விடமாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பிச் செல்ல வழி செய்வார் – நீ
4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக்கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் – நம்
5.அக்கினியின் மேல் நடந்தாலும்
எரிந்து போகமாட்டாய்
ஆறுகளை நீ கடந்தாலும்
மூழ்கிப் போக மாட்டாய்
உங்கள் துக்கம் சந்தோஷமாய் பாடல் வரிகள், Ungal Thukkam Santhosamai lyrics
Ungal Thukkam Santhosamai song lyrics in English
Ungal Thukkam Santhosamaai Maarum
Ungal Kavalai Kanneer
Ellaam marainthu Vidum
Kalangalae Magamae, Kalangathae Magalae
1.Kadanthathai Ninaithu Kalangathae
Nadanthathai maranthuvidu
Karthar Puthiyana Serithiduvaar
Intrae Nee Kaamnaai-2
Kalangidavae Vendaam
En yesu Kaivida Maattraam
2.Norunkonda Idhayam Theattrukiraar
Udaintha Ullam Thaangukiraar
Kaayanagal Anaithaiyum Kattukiraar
Kanneer Thudaikkiraar – Un
3.Thiranikku Melaga Sothikkapada
Orunaalum Kaividamttaar
Thangidum Belan Tharuvaar
Thappi Sella Vazhi Seivaar- Nee
4.Visuvasam Porattam poraduvom
Visuvasam Kaathukolvom
Neethirin Kreedam Namakku Undu
Near Varukaiyil Thanthiduvaar -2
5.Akkiniyin Mel Nadanthalaum
Arinthu pogamattaai
Asugalai Nee Kadanthaalum
Moolgi Poga maattean
Key Takeaways
- The article provides the lyrics to the song ‘உங்கள் துக்கம் சந்தோஷமாய் – Ungal Thukkam Santhosamai’ by Fr.S.J. Berchmans.
- The song emphasizes themes of hope and faith, reassuring listeners to not be troubled by their worries.
- It conveys messages of healing and support from Jesus in times of distress.
- Various verses highlight overcoming challenges, trusting in divine help, and promising protection.
- The article includes both the original Tamil lyrics and their English translation for broader understanding.
Estimated reading time: 2 minutes




