உந்தன் சிநேக வாக்குகள் – Unthan Sneha Vakkugal Tamil Christian lent days song lyrics written tune and sung by Late Bro JV. Peter & Praiselin Stephen
உந்தன் சிநேக வாக்குகள்
என்றும் மாறிடாததால்
என்னை என்றும் வழி நடத்தும்
உந்தன் ஜீவ பாதையில்
1. கோரமாம் பாவி என்னையும் உந்தன்
கொல்கொதா வரைக்கும் கொண்டு சென்றீர்
கழுவினீர் எந்தன் பாவ கறை
களைந்தேன் வாழ்க்கையின் துரோகங்களை
2. சிநேகத்தின் சிகரமாம் என் இயேசு ராஜன்
சிந்தினாரே இரத்தம் சிலுவையிலே தண்ணீரும்
இரத்தமாய் வந்ததைக் கண்டேன்
என் கவலைகள் தீர்க்கவே நீர் மரித்தீர்
3. திருக்கரம் நீட்டி என்னை அழைத்த
உம் மகா சிநேகத்தை வர்ணிக்கவே
ஆயிரம் நாவுகள் போதாது ஸ்வாமி
எப்படி மறப்பேன் நான் உம்மையே
உந்தன் சிநேக வாக்குகள் lyrics, Unthan Sneha Vakkugal lyrics, Tamil songs
Unthan Sneha Vakkugal song lyrics in English
Unthan Sneha Vakkugal
Entrum Maaridathathaal
Ennai Entrum Vazhi Nadaththum
Unthan Jeeva Paathaiyil
1.Koramaam paavi ennaiyum Unthan
golgatha varaikkum Kondu sentreer
Kazhuvineer Enthan Paava Karai
Kalainthean Vaazhkkaiyin Thorogankalai
2.Sineahaththin Sigaramaam En Yesu Raajan
Sinthinaarae Raththam Siluvaiyilae Thanneerum
Raththamaai Vanthathai Kandean
En Kavalaigal Theerkkavae Neer Maritheer
3.Thirukaram Neetti Ennai Alaiththa
Um Maha Sinehaththai Varnikkavae
Aayiram naavugal pothathu swami
Eppadi Marappean Naan Ummaiyae – Unthan Sneha Vaakkukal
Eva. J.V. பீட்டர்
R-Waltz T-140 C 3/4
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘உந்தன் சிநேக வாக்குகள் – Unthan Sneha Vakkugal’.
- It includes all verses and translations, highlighting the song’s deep spiritual themes.
- The song emphasizes guidance, redemption from sin, and the steadfast love of Jesus.
- Additionally, it mentions other related song links for further exploration.
Estimated reading time: 2 minutes


