வானாதி வானம் பூமியும் மாறும் – Vaanaathi Vaanam Boomiyum Maarum Tamil Christian Worship Song lyrics, written and sung by Jacob Gnanadoss & Jaffi IsacJafi from Ratchagarai Thedi vol-1
வானாதி வானம் பூமியும் மாறும்
வசனங்கள் மாறாதையா
உம் வசனங்கள் மாறாதையா .
1.திகையாதே கலங்காதே என்றென்னை
தினம் தினம் நடத்துகிறீர்
வரைந்தீரே என்னை உம் தூய கரத்தில்
வழுவாது எனை காக்கும் உம்மை பாடி மகிழ்வேன் .
2. இடம் கொள்ளா மட்டும் ஆசிர்வதிப்பீர்
இனிமை இனிமையன்றோ
நீர் பாய்ச்சலான தோட்டத்தை போல
வற்றாத நீரூற்றை போலவும் இருப்பாய் .
3. பெலவீனத்தில் என் பெலனான தேவா
பல கோடி ஸ்தோத்திரமே
உறங்காதோ என்னை காக்கும்
உம் அன்பை ஒருபோதும் ஒருபோதும் மறவேனே நாதா .
வானாதி வானம் பூமியும் மாறும் பாடல் வரிகள், Vaanaathi Vaanam Boomiyum Maarum Song Lyrics
Vaanaathi Vaanam Boomiyum Maarum Lyrics in English
Vaanaathi Vaanam Boomiyum Maarum
Vasanangal Maarathaiya
Um Vasanangal Maarathaiya
1.Thigaiyathae Kalangahae Entrennai
Thinam Thinam Nadathukireer
Varaintheerae Ennai Um Thooya Karaththil
Valuvaathu Enai Kaakkum Ummai Paadi Magilvean
2.Idam Kollaa Mattum Aaseervatheepeer
Ininimai Iniaiyantro
Neer Paaichalaana Thottaththai Pola
Vattraatha Neeruttrai Polavum Iruppaai
3.Belaveenaththin En Belanana Devaa
Pala Koadi Sthosthiramae
Urangatho Ennai kaakkum
Um Anbai Orupothum Oruthim Maravenae Naatha
Key Takeaways
- ‘வானாதி வானம் பூமியும் மாறும் – Vaanaathi Vaanam Boomiyum Maarum’ is a Tamil Christian worship song by Jacob Gnanadoss and Jaffi IsacJafi.
- The lyrics express themes of divine guidance and unwavering faith.
- Three main stanzas highlight God’s protection, blessings, and everlasting love.
- The article provides both Tamil and English versions of the song lyrics for accessibility.
- It includes links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

